அம்ஷன் குமாரின் “சினிமா ரசனை” நூல் வெளியீடு.

அம்ஷன் குமாரின் “சினிமா ரசனை” நூல் வெளியீடு.

  நாள்: 29-12-2012, சனிக்கிழமை   இடம்: The Book Point, Opposite to Spence plaza,   நேரம்: மாலை 5 மணிக்கு.   சிறப்பு அழைப்பாளர்கள்: இயக்குனர் வசந்த், இயக்குனர் பாலாஜி சக்திவேல், தயாரிப்பாளர் தனஞ்செயன் திறனாய்வாளர் இந்திரன்,…
டெல்லி கூட்டு கற்பழிப்பை எதிர்த்த மக்கள் போராட்டத்தை பிரதமர் மன்மோகன் சிங் எதிர்கொண்டது எப்படி?

டெல்லி கூட்டு கற்பழிப்பை எதிர்த்த மக்கள் போராட்டத்தை பிரதமர் மன்மோகன் சிங் எதிர்கொண்டது எப்படி?

டெல்லியில் ஒரு மருத்துவ மாணவி பலரால் கற்பழிக்கப்பட்டதை எதிர்த்து, பெண்களுக்கு பாதுகாப்பு கோரி மாணவர்களும் மக்களும் பெண்களும் நடத்திய டெல்லி போராட்டத்தை போலீஸ் கடுமையாக தாக்கியது எல்லோருக்கும் மனவருத்தத்தை அளித்திருக்கிறது என்பதை நாம் அறிவோம். நமது இதயக்கனியான நமது பிரதமர் மன்மோகன்…

அக்னிப்பிரவேசம் – 15

தெலுங்கில் : எண்டமூரி வீரேந்திரநாத் yandamoori@hotmail.com தமிழாக்கம்: கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com அன்றிரவு நிர்மலாவை அருகில் அழுத்து அணைத்துக் கொண்டு பரமஹசா சொன்னான். “உன்னைப் பார்த்தால் பதினெட்டு வயதில் மகள் இருக்கிறாள் என்றால் யாருமே நம்பமாட்டார்கள். இருபத்தைந்து வருஷமாய் இந்த அழகை…

தாயுமானவன்

அவள் வெளியே தெருவில் நிற்கிறாள். இனி அவள் அந்த வீட்டின் உள்ளே வருவாளா. யாருக்கு அதுதெரியும். நேரமோ நள்ளிரவு. தெருவின் மின்கம்ப விளக்குகள் அனாதையாக எரிந்துகொண்டிருந்தன. வெளிச்சம் வேண்டுமென்று ஆசைப்பட்டு மின்விளக்கு அருகே போய்த் தம்மை முடித்துகொாள்ளும் பறக்கும் சிறு சிறு…
வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள்  -40

வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் -40

சீதாலட்சுமி ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா ஊக்க முடையா நுழை.   வாழ்க்கைச்சக்கரத்தின்அச்சாணிபெண் சமுதாயத்தில் அவள்  பிரச்சனைகளைத் தீர்க்க, பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் முயன்றனர். இந்த நூற்றாண்டு வரலாற்றின் நிகழ்வுகளை இத்தொடரில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது. அவளும் மனிதப் பிறவியில் ஒருத்தி என்பதற்கு…
வால்ட்  விட்மன்  வசன கவிதை -3  வரலாற்று ஆசான் ஒருவனுக்கு  (To a Historian)           (1819-1892)  (புல்லின்இலைகள் -1)

வால்ட் விட்மன் வசன கவிதை -3 வரலாற்று ஆசான் ஒருவனுக்கு (To a Historian) (1819-1892) (புல்லின்இலைகள் -1)

வால்ட்  விட்மன்  வசன கவிதை -3 வரலாற்று ஆசான் ஒருவனுக்கு (To a Historian) (1819-1892) (புல்லின்இலைகள் -1) வரலாற்று ஆசான் ஒருவனுக்கு மூலம் : வால்ட் விட்மன்   தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா     வால்ட் விட்மன் வாழ்க்கை வரலாறு: அமெரிக்காவின் உன்னதக் கவிஞருள் ஒருவரான வால்டயர் விட்மன்1819 ஆம் ஆண்டில் வெஸ்ட் ஹில்ஸ், லாங் ஐலண்டு, நியூயார்க்கில் பிறந்தார். தனது 12வயது வரை புரூக்லினில் வசித்து வந்தார். அவர் 11 வயதினராய் உள்ளபோது வீட்டில் வருவாயின்றி வேலை செய்து பணம் சம்பாதிக்கப் பள்ளி யிலிருந்துதந்தையால் நிறுத்தப் பட்டார். ஆகவே அவர் சிறு வயதிலேயே ஓர் அச்சகத்தில் பணிசெய்ய வேண்டிதாயிற்று. பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு நாளிதழ் களுக்கு எழுதியும், அவற்றுக்குப் பிறகு தொகுக்கும் ஆசிரியராகவும் பணியாற்றினார். அவரது 17 வயதில் பள்ளி ஆசிரியராகச் சில காலம் வேலை செய்தார். 27ஆவது வயதில் புரூக்லின் தின இதழின் ஆசிரியரானார். புரட்சிகரமான அவரது கவிதைப் படைப்புகள் மிகவும் தனித்துவ முறையில் பாலுறவு உட்பட ஆவேசஉணர்ச்சியில் எழுதப் பட்டவை. அவர் அமெரிக்கக் குடியாட்சியை பேரளவு மதிப்புடன் கொண்டாடியவர். படைப்புகளில் குறிப்பாக அவர் முதலில் வெளியிட்டசிறிய கவிதைத் தொகுப்பு “புல்லின் இலைகள்” [Leaves of Grass] அவராலே பன்முறைத் திருத்தமாகிப் பின்னால் விரிவு செய்யப் பட்டது. வால்ட் விட்மன் தனது கவிதைகளில் ஒளிமறைவின்றி எதையும் வெளிப் படையாக வெளியிட்டதால், அவரது படைப்புகள் ஆபாசமானவை, வெறுக்கத்தக்கவை என்று முதலில் பலரால் ஒதுக்கப் பட்டன ! அவரது கவிதைகள் அனைத்தும் எதுகை, மோனைத் தளை அசையின்றி இலக்கண விதிக்கு அப்பாற்பட்டவசன நடைக் கவிதைகளாய்[Free…

அறுவடை

கனவுக்கும் நனவுக்கும் இடையே இருந்தேன் காலக் கணக்குகள் தப்பாகாது வசிப்பது ஏ.சி அறையிலென்றால் இறந்த பின் அரியணையில் உட்கார வைத்து சாமரம் வீசுவோர் உண்டோ விதிக்கு கை விலங்கு போட்டுவிட்டேன் என்று நுனி மரத்தில் உட்கார்ந்து அடி மரத்தை வெட்டுவோர் உண்டோ…

குயூரியோஸ் அஸ்வினின் ‘ இன்பாக்ஸ் ‘

சிறகு இரவிச்சந்திரன் கணினி சம்பந்தப்பட்ட வார்த்தையைப் பயன்படுத்தி, அதுவல்லாத ஒரு டேட்டிங், மீட்டிங், காதலைச் சொல்லியிருக்கிறார் இயக்குனர், காமெடியுடன்.. கதை கொஞ்சம் பாண்டசி ரகம். பெரிய டிபார்ட்மெண்ட் கடையில், ஒரு வாலிபனும், ஒரு பெண்ணும். சைட் அடிக்கும் சராசரி வயது, இருவருக்கும்.…
கணித மேதை ராமானுஜன் (1887-1920)

கணித மேதை ராமானுஜன் (1887-1920)

சி. ஜெயபாரதன், B.E.(Hons), P.Eng. (Nuclear) Canada   “ராமானுஜத்தின் கணித மேன்மையை இலக்க ரீதியில் நான் ஒப்பிட்டுச் சொன்னால் ராமானுஜத்தின் திறனுக்கு மதிப்பெண் 100 அளிப்பேன், ஜெர்மன் மகா கணித மேதை, டேவிட் ஹில்பெர்ட்டுக்கு [David Hilbert] மதிப்பெண் 80…

சீக்கிரமே போயிருவேன்

ஷான் வறண்டு போன வரப்பு கருகுன அருகம் புல்லு காருங்க பறக்குது காத்தாலை கம்பெனிக்கு பஸ்சுங்க பறக்குது பனியன் கம்பெனிக்கு ஐம்பது ஏக்கரா முதலாளி அருமைக்காரர் தோட்டத்த அறுத்தறுத்து வித்தாச்சு அமெரிக்கா போறாரு புள்ள அங்க வேலயில இவருக்கொன்னும் வேலயில்ல ரெண்டு…