காதலின் அருமை தெரியாத காட்டுமிருகாண்டிகள்

This entry is part 16 of 27 in the series 23 டிசம்பர் 2012

ஜோதிர்லதா கிரிஜா      ‘காதல்’ என்பது இன்றைய இளைஞர்களிடம் – பெண்களும் அடக்கம் – மிகப் பரவலாய்த் தோன்றி வளர்வதற்கு அடிப்படை ஊடகங்களின் பங்களிப்பே என்று குற்றம் சாட்டப்படுகிறது.  இதில் உண்மை இருக்கவே செய்கிறது.  ஆனால் இதுவே முழு உண்மையன்று.  தொலைக்காட்சி, ஏடுகள், நூல்கள், திரைப்படங்கள் போன்றவை வருவதற்கும் முன்பிருந்தே காதல் இருந்துதானே வருகிறது! பட்டி, தொட்டிகளில் கூடக் காதால் இருந்திருக்கிறது.  கிராமத்துக் கோவில்கள், குளங்கள், ஆற்றங்கரைகள், தெருக்கள், கடைகள், சந்தைப்பேட்டைகள் இங்கேயெல்லாம் காதல் மலர்ந்துதான் வந்திருக்கிறது. […]

நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து… 9. இந்திராபார்த்தசாரதி – ஆதவன் சிறுகதைகள்

This entry is part 15 of 27 in the series 23 டிசம்பர் 2012

‘கணங்களை ரசிக்க ஓர் அமைதி தேவை. தனிமை தேவை. வாழ்வியக்கத்தின் இரைச்சலுக்கும், வேகத்துக்குமிடையே நுட்பமான, ஆழ்ந்த பரிமாற்றங்கள் சாத்தியமில்லை. எனவே  இந்தக் கூடாரங்கள். இவற்றில் நாம் கொஞ்சம் ஆசுவாசமாக, அமைதியான கதியில், வாழ்வின் கூறுகளை அசை போடலாம். வாழ்க்கையின் சந்தோஷங்களையும், சோர்வுகளையும், ஆரோகண அவரோகணங்களாக்கி அவற்றின் சேர்க்கையில் ஓர் இசையைக் கேட்க முயலலாம்.’ ‘முதலில் இரவு வரும்’ என்ற சிறுகதைத் தொகுப்பின் முன்னுரையில், ஆதவன் தம்முடைய சிறுகதைகளைப் பற்றி  இவ்வாறு விமர்சிக்கிறார். அவர் ‘கூடாரங்கள்’ என்று குறிப்பிடுவது […]

கோசின்ரா கவிதைகள்

This entry is part 14 of 27 in the series 23 டிசம்பர் 2012

கோசின்ரா   இன்னும் என்ன செய்து கொண்டிருக்கிறாய் இன்னும் என்ன செய்துக் கொண்டிருக்கிறாய் எதையும் பறிக்காமல் இந்தக் காற்றில் தேவதைகளின் வாசனைகள் பறக்கின்றன கடவுள் துகள்கள் மிதக்கின்றன காதலின் அலைகள் மலர்ந்திருக்கின்றன உன் உதட்டிற்கும் பொருந்தும் முத்தங்கள் பட்டாம் பூச்சிகளாய் திரிகிறது இன்னும் என்ன செய்துக்கொண்டிருக்கிறாய் உன்னை கனவிலிறங்கி  முத்தமிட்டவள் இந்த வழியாக போய்க்கொண்டிருக்கிறாள் தனியாக அவள் உதிர்க்கும் வாசனைகளில் உன் கனவின் பிம்பங்கள் தெரிகிறது அதில் நீயே அதிசயக்கும் படி தன் உடலின் ஒளியை ஆயிரம் […]

மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் அங்கம் -4 பாகம் -8

This entry is part 13 of 27 in the series 23 டிசம்பர் 2012

  ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா   பரத்தைமைத் தொழிலுக்கு மெய்யான காரணம் பெண்டிரின் சீர்கெட்ட பாதையன்று !  ஆடவரின் ஆதிக்கப் போதையல்ல !  ஏழ்மை, வறுமை, இல்லாமை, பசி பட்டினி, தனிப்படுதல், வேலையின்மை, முறிந்த குடும்பம், சமூகப் புறக்கணிப்பு, பெற்றோர் புறக்கணிப்பு, வன்முறைக் கற்பழிப்பு, கட்டாய அழுத்தம் போன்ற சமூக இடையூறுகளே அப்பாவிப் பெண்டிரை மீளாத பரத்தைமைச் சிறையில் தள்ளி விடுகின்றன. பெர்னாட் ஷா (Preface to Mrs. Warren’s Profession Drama) மேடம் […]

நிலவொளியில் தன்மீது சித்திரங்களை எழுதிப் பார்க்கும் கவிதை

This entry is part 12 of 27 in the series 23 டிசம்பர் 2012

  தாளாச் சுமையில் தடுமாறும் என்பேனா முனை முழுங்கிக் கிடக்க என்னைத் தூரநின்று வேடிக்கை பார்க்கின்றன யார்யாரோ எழுதிச் செல்லும் கவிதைகள் கவி ந.நாகராஜனின் இந்த வரிகளில் உண்மையில்லை என்பதை அவரது கவிதைகளே நமக்கு உணர்த்திச் செல்கின்றன. அவர் எழுதிய கவிதைகள் அவரிடமே வேடிக்கை காட்டுகின்றன,தூர நின்று கவனித்துக் கொண்டிருந்த வாசகன் மிகுந்த நெருக்கத்தோடு அக்கவிதைகளுக்குள் தன்னைக் கரைத்துக் கொள்ள முயல்கிறான். நீண்டதொரு மக்கள் சார்பு இலக்கியப்பாரம்பர்யத்திலிருந்தும்,கலை இலக்கியப் பெருமனற் பண்பாட்டுக் களத்தை உருவாக்கிய பேராசான் பிறந்த […]

Dialogue titled “Martyr Devasahayam Pillai – Myth or Reality” at Nagerkoil

This entry is part 11 of 27 in the series 23 டிசம்பர் 2012

invitation (4) Bharatheeya Itihasa Sankalana Samiti is organising an academic dialogue titled “Martyr Devasahayam Pillai – Myth or Reality” at Nagerkoil on 6th January 2013. Eminent historians will discuss and debate on the concocted church story. The invitation is attached herewith. Kindly attend the programme.

தாகூரின் கீதப் பாமாலை – 45 கானம் பாட வேண்டும்

This entry is part 10 of 27 in the series 23 டிசம்பர் 2012

மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா ஏனிங்கு வரச் சிரமப் படுகிறாய் நேரமில்லை என்றால் ? சிறிது கணம் வந்து தங்கியதும் செல்ல வேண்டு மென நீ சொல்லாதே ! என் ஆத்மாவிடம் ஓர் அறிவுரை உள்ள தென்று எனக்குத் தெரியும்; எல்லை யின்றி ஆழமானது. என்றும் நிரந்தர மான ஒன்றைப் பற்றி உனக்கு எடுத்துச் சொல்ல எனக்கோர் வாய்ப்பு கிடைக் கட்டும் ! பூங்காவைச் சுற்றி வீசும் தென் திசைத் […]

நெத்திலி மீன்களும் சுறாக்களும்

This entry is part 9 of 27 in the series 23 டிசம்பர் 2012

படைப்பாளி படைப்புச்  செயல்பாடுகளோடுமட்டுமின்றி  தன்னை முன்னிலைப் படுத்திக் கொள்வது, குழு அரசியலை முன் வைப்பது, தன் படைப்புக்ளுக்கான மார்க்கெட்டை  நிறுவுவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவது,  அதிர்ச்சி மதிப்பீடுகளின் மூலம் தன் படைப்புகளுக்கான நிலையை முன் நிறுத்துவது என்று குறுகி போய்விட்டான்.  ஆனால் படைப்பாளி படைப்புச்  செயல்பாடுகளோடுமட்டுமின்றி  சக எழுத்தாளர்களின் படைப்புகளை ரசிப்பதை எடுத்துரைப்பது,  தன்னை முன்னிலைப் படுத்திக் கொண்டு அவர்களின்  படைப்புச் சூழலை முன் வைப்பது, தான் சார்ந்த  அரசியலை முன் வைப்பது, தன் படைப்புகளுக்கான சூழல்  முயற்சிகளை […]

எழுத்துலக வேந்தர் இளம்பாரதி

This entry is part 8 of 27 in the series 23 டிசம்பர் 2012

சந்திப்பு:ஜெயஸ்ரீ ஷங்கர் எழுத்தாளர் பற்றிய விபரம்: [Raaja Rudra is the pen name of Prof. Rudra.Tulasidas (1933- ****). A polyglot, he translates into Tamil and English from various Indian languages. He has several published volumes of translations. Recipient of the Sahithya Akademi Award for translating Telugu Poems into Tamil. He is also called as ILambharathi, a well […]

சாஹித்ய அகாதமியில் கிடைத்த ஒரு நட்பு (2)

This entry is part 7 of 27 in the series 23 டிசம்பர் 2012

மிகுந்த சாமர்த்திய சாலி என்று நினைத்துக்கொண்டேன். நிர்வாகத்தையும் அவர் புறக்கணிக்க வில்லை. அதே சமயம் தன் வழியில், தன் முறையில் தன் பொறுப்புக்களையும் எதிர் கொண்டார். நிர்வாகத்தோடும் மோதாமல், தனக்களிக்கப்பட்ட பணியையும் சிறப்பாகச் செய்வதற்கும் வழிமுறைகள் தெரிந்திருப்பது சாமர்த்தியம் தானே. பதினெட்டாம் நூற்றாண்டு சாந்தலிங்க சுவாமிகள் யாரா யிருந்தால் என்ன? அவரைப் பற்றி எழுதியுள்ள ஆர். பங்காருசாமி என்பவருக்கு அந்த ஸ்வாமிகள் முக்கியமானவராகத் தெரிந்திருக்கிறார். தெரியாதவரைத் தெரிய வைப்பதும் ஒரு தொண்டு தானே. தமிழ் ஆலோசனைக் குழுவுக்கு […]