நீரிழிவு நோயால் பாதிக்கப் பட்டுள்ளவர்கள் எவ்வாறு சிறுநீரகத்தையும் இருதயத்தையும் பாதுகாத்துக் கொள்ள வேண்டுமோ, அதுபோன்றே தங்களுடைய கண்களையும் பாதுகாத்துக் கொள்ளவேண்டும்.இல்லையேல் பார்வையை இழந்துபோக நேரிடும். சிறுநீரகத்தையும் இருதயத்தையும் எவ்வாறு இந்த நோய் பாதிக்கிறதோ அதே மாதிரிதான் கண்களையும் பாதிக்கிறது. இதை துவக்க காலத்திலேயே கண்டு பிடித்து சிகிச்சை செய்துகொண்டால் நல்ல குணம் கிடைக்கும். இல்லையேல் நிரந்தர பாதிப்பு உண்டாகி பார்வையை இழக்க வேண்டி வரும். முதலில் இனிப்பின் அளவைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்வதே மிகவும் முக்கியமானது.அப்படி வைத்துக்கொண்டால் […]
எஸ். நரசிம்மன் ## (டிசம்பர் 27, 2010 அன்று ஹாங்காங் இலக்கிய வட்டம் “மதிப்புரை” எனும் பொருளில் நடத்திய கூட்டத்தில் பேசியதிலிருந்து..) இந்த இலக்கிய வட்டக் கூட்டத்திற்கு நண்பர் இராமனாதன் கொடுத்த “மதிப்புரை” என்ற தலைப்பு என்னவோ எங்கள் பள்ளியில் தமிழாசிரியர் கொடுத்த “கட்டுரை ஹோம் வொர்க்” போலத்தான் முதலில் தென்பட்டது. யோசிக்கையில், ஒரு படைப்பிற்குரிய முக்கியத்துவத்திற்கு இணையான அல்லது அதற்கு அடுத்தபடியான முக்கியத்துவம் மதிப்புரைகளுக்கும் உண்டு என்று தோன்றியது. முயற்சி செய்து பார்க்கும் ஆவல் […]