மகி இயல்பாய் இருப்பதாய்த்தான் நினைத்துக் கொண்டிருக்கிறேன் அயலிடம் அநீதி அடைகையிலென்னவோ விழிகள் பெருத்து நாக்கு நீண்டுவிடுகிறது உயிர்கள் இம்சை காண்கையில் உணர்வில் அழுத்தி சிலுவை தூக்கிச் சுமக்கிறது மனசு கயிறுகளால் கட்டப்படும் கணங்களில் என்னைக்…
தடை தாண்டும் ஓட்டமாய் வாழ்க்கைப் பந்தயம் கடந்த தடைகள் கணக்கில்லை துல்லியம் தொலைத்த விழிகளுக்கு துணைக்கு வந்தது கண்ணாடி ஒலிகளைத் தொலைத்த செவிகளுக்கு துணைக்கு வந்தன பொறிகள் ‘லப்டப்’பில் பிழையாம் ‘வால்வு’ வந்ததில் வாழ்க்கை…
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா ஓரிரு வார்த்தைகள் உள்ளன உனக்கு நான், நேரே சொல்லிவிட, நீ செய்யும் தகாத வினைகள் பற்றி ! நம் கண்களை மூடிச் செய்தால் கிடைக்கும், நல்ல வெகுமதிகள்…
ஒரு பந்து போனால் இன்னொரு பந்து; ஒரு பம்பரம் போனால் இன்னோன்று. ஒரு சொப்பு போனால் இன்னொரு சொப்பு; ஒரு பொம்மை போனால் இன்னொன்று. குழந்தைகளைப்போல சில பெரியவர்களுக்கு உறவுகள்…... ஒரு கிச்சா போனால்…
’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) அதிகாரபூர்வமான அதிகாரமுள்ளவர்களின் அதிகாரக்குரலை எதிர்த்தெழும் அதிகாரபூர்வமான அதிகாரமற்றவர்களின் அதிகாரக்குரலும் அதேயளவு அதிகாரமாய் அதி காரமாய் அதி (வி)காரமா யொலித்து விதிர்த்துப்போகச் செய்கிறது. கருத்துச்சுதந்திரத்திற்குக் குரல்கொடுத்துக்கொண்டே குரல்வளை நெரிக்கக் கையுயர்த்தும்…