3 டிசம்பர் 2017
latseriesid seriesname=3 டிசம்பர் 2017
latseriesiddecember3_20173 டிசம்பர் 2017
latseriesiddecember3_20173 டிசம்பர் 2017
latseriesiddecember3_2017 seriesname=3 டிசம்பர் 2017
latseriesiddecember3_20173 டிசம்பர் 2017
latseriesiddecember3_2017 seriesname=3 டிசம்பர் 2017
latseriesiddecember3_20173 டிசம்பர் 2017
latseriesiddecember3_2017 seriesname=3 டிசம்பர் 2017
latseriesiddecember3_20173 டிசம்பர் 2017
latseriesiddecember3_2017 seriesname=3 டிசம்பர் 2017
latseriesiddecember3_20173 டிசம்பர் 2017
latseriesiddecember3_2017பி.ஆர்.ஹரன் பாலிவுட் (Bollywood) என்று அழைக்கப்படும் ஹிந்தித் திரையுலகில் சஞ்ஜய் லீலா பன்ஸாலி பிரபலமான இயக்குனர்களுள் ஒருவர். இவர் சமீபத்தில் “பத்மாவதி” என்கிற திரைப்படத்தைத் தயாரித்து இயக்கியுள்ளார். இப்படம் டிசம்பர் மாதம் 1ம் தேதி வெளியிடப்படுவதாக இருந்தது. ஆனால், அந்தத் திரைப்படத்தில் பத்மாவதி என்கிற சரித்திரப் புகழ் பெற்ற, உயிரைவிட மானத்தைப் பெரிதாக மதித்து அதைக் காப்பாற்றிக்கொள்ளத் தீயில் விழுந்து உயிர் தியாகம் செய்துகொண்ட, வீரப்பெண்மணியான பத்மாவதியின் குணத்தைக் கொச்சைப்படுத்தும் விதமாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கசியவே, நாடெங்கும், […]
அருணா சுப்ரமணியன் புல்லின் மேல் படுத்துறங்கும் மின்னும் பனித்துளிகளை ரசித்தவாறு ஷீலாவின் வருகைக்காக கல்லூரி வாசலில் காத்துக்கொண்டிருந்தாள் நந்தினி. ஷீலா அவளின் உயிர் தோழி. பத்து வருடங்களுக்கும் மேலான நட்பு. ஆறாம் வகுப்பிலிருந்து ஒன்றாகப் படித்தனர். விடுமுறை நாட்களிலும் யாரவது ஒருவர் வீட்டில் சந்தித்து அரட்டை ஆட்டம் என இருப்பார்கள். நந்தினியின் பெற்றோர்கள் வெளியூர் செல்லும் நேரங்களில் ஷீலாவை இரவில் துணைக்கு அழைத்துக்கொள்வாள். அப்படியான இரவுகளில் இருவரும் விடிய விடிய கதை பேசிக்கொண்டிருப்பர்கள். இருவருக்கும் இடையில் எந்த […]
மகி இயல்பாய் இருப்பதாய்த்தான் நினைத்துக் கொண்டிருக்கிறேன் அயலிடம் அநீதி அடைகையிலென்னவோ விழிகள் பெருத்து நாக்கு நீண்டுவிடுகிறது உயிர்கள் இம்சை காண்கையில் உணர்வில் அழுத்தி சிலுவை தூக்கிச் சுமக்கிறது மனசு கயிறுகளால் கட்டப்படும் கணங்களில் என்னைக் கட்டுப்படுத்த முடியாமல் அறுத்துக் கொள்ள கத்தி தீட்டுகிறேன் குயிலிசைக்குள் மூழ்கி குழல்களுக்குத் துளையிட்டு காற்றை அவைகளில் செலுத்துகிறேன் துயிலும் உடலங்கள் துறந்த ஆன்மாக்களுக்கு நித்திய வழி செதுக்க நினைக்கிறேன் பயின்றவை ஒன்று பழகியவை ஒன்று இரண்டையும் முறுக்கித்திரி செய்கிறேன் வயிற்றுப் பசியுணர்ந்தும் […]
டாக்டர் ஜி. ஜான்சன் மெனோபாஸ் என்பது என்ன? மாதவிலக்கு நின்று 12 மாதங்கள் ஆகிவிட்டால் அதை மெனோபாஸ் என்கிறோம். சராசரியாக பெண்கள் 51 வயதில் இதை அடைகிறார்கள். ஆனால் 45 முதல் 55 வயதிலும் இது உண்டாகலாம். இதைக் கூற பரிசோதனைகள் ஏதும் தேவையில்லை. மெனோபாஸ் எய்தும்பொது என்ன ஆகிறது? இந்த காலக் கட்டத்தில் பெண்களின் உடலில் பல்வேறு மாற்றங்கள் உண்டாகின்றன.ஹார்மோன் அளவில் மாற்றங்கள் ஏற்படுவதால் இவை நிகழ்கின்றன. சில பெண்கள் எவ்வித அறிகுறியும் இன்றி மெனோபாஸ் […]
பின்னூட்டங்கள்