Posted inகதைகள்
‘அந்த இரு கண்கள்’
இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் லண்டன்-சித்திரை-2000 வேலைக்குப் போவதற்கு,விடியற்காலை ஏழரை மணிக்கு வீட்டுக்கதவைத் திறந்தபோது, தூரத்தில் தபாற்காரன் வருவது தெரிந்தது. பிலிப்பைன்ஸ் நாட்டைச்சேர்ந்த தபாற்காரன்,இலட்சுமியைக் கண்டதும் புன்முறுவலுடன் இலட்சுமிக்குக் கைகாட்டினான். எப்போதோதும் ஒரே குறித்த நேரத்தில் தபாற்காரன் வந்தாலும் சிலவேளைகளில் இலட்சுமி கொஞ்சம் முந்திப்…