வால்ட் விட்மன் வசனக் கவிதை -33 என்னைப் பற்றிய பாடல் – 26 (Song of Myself) என் ஆன்மா உசிப்பி எழுப்பும்

   (1819-1892) (புல்லின் இலைகள் -1)   மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா      மதக்குரு மார்களே ! கேளீர் தரணி பூராவும், எல்லாத் தருணங் களிலும் நான் உம்மை வெறுப்பவன் அல்லன் ! எனது…

தாகூரின் கீதப் பாமாலை – 74 வெண்ணிலவின் புன்னகை .. !

    மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா.     வெண்ணிலவின் புன்னகை முறித்து விட்டன அதன் எதிர்ப்புகளை ! மேலேறின தூக்கும் உத்திரங்கள்  ! வெள்ளைப் பூவே !* உள்ள  நறுமணத்தைப் பேரளவில்…

புகழ் ​பெற்ற ஏ​ழைகள் ​ – 16

(முன்​னேறத் துடிக்கும் இளந்த​லைமு​றையினருக்கு ​வெற்றிக்கு வழிகாட்டும் வாழ்வியல் தன்னம்பிக்​கைத் ​தொடர் கட்டு​ரை) மு​னைவர் சி.​சேதுராமன், தமிழாய்வுத்து​றைத்த​லைவர், மாட்சி​மை தங்கியமன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com 16. பல்து​றையிலும் புகழ்க்​கொடி நாட்டிய ஏ​ழை   “பழம் நீயப்பா…. ஞானப்பழம் நீயப்பா….. தமிழ்…

நீங்காத நினைவுகள் – 11

காமராஜ்! ‘காலா காந்தி’ – கறுப்பு காந்தி -  என்று அழைக்கப்பட்டவர். காந்திக்கு இணையானவர் என்கிற மதிப்பையும் மரியாதையையும் பெற்றவர். அதனாலேயே இந்த ஆகுபெயர். இவ்வாறு அழைக்கப்படுவதற்கு மிகவும் பொருத்தமானவர். தகுதியுள்ளவர். இன்னும் சரியாகச் சொல்ல வேனண்டுமானால் காமராஜ் காந்தியை விடவும்…

மருத்துவக் கட்டுரை குடல் வால் அழற்சி

                                                       டாக்டர் ஜி.ஜான்சன் அப்பென்டிக்ஸ் ( appendix ) என்பது குடல் வால் அல்லது குடல் முளை என்று அழைக்கப்படுகிறது. இது நம் அனைவருக்கும் உள்ள உறுப்பு . இது ஒரு பென்சில் அளவுக்குக் கனமாகவும் 50.8 முதல் 152.4…

வேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -3 பாகம் -11 மூன்று அங்க நாடகம்

  ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா +++++++++++++++ 1.  [ http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=kjvJ7dRjJbs ] 2.  [ http://www.youtube.com/watch?feature=player_embedded&v=cN_0xW87fdU  ] The Devil’s Disciple, Presented by Neptune Theatre பெர்னாட் ஷாவின் "வேதாளத்தின் மாணாக்கன்"…

தமிழ் ஸ்டுடியோவின் 19வது பௌர்ணமி இரவு.

  நாள்: 22-07-2013,திங்கள் (பௌர்ணமி)நேரம்: இரவு 9 மணிக்கு. இடம்: The Spaces, Besant Nagar Beach (தலப்பாக்கட்டி பிரியாணி உணவகம் அருகே) திரையிடப்படும் படம்: உதிரிப்பூக்கள். நண்பர்களே நீண்ட காலமாக தடைபட்டிருந்த தமிழ் ஸ்டுடியோவின் பௌர்ணமி இரவு திரையிடல் நிகழ்ச்சி…

மாயமாய் மறையும் விரல்கள்

                டாக்டர் ஜி.ஜான்சன்   " டாக்டர்! தூங்கி எழுந்து பார்த்தேன்! என் கால் விரல்களில் இரண்டைக் காணவில்லை! " சண்முகம் அவ்வாறு கூறி அழுதான். இது போன்ற விநோதமும் மாயமும் கொஞ்ச நாட்களாகவே அங்கு நடந்தது. அது செங்கல்பட்டு…

டௌரி தராத கௌரி கல்யாணம் – 11

கல்யாணியின் கைகளைப் பற்றியபடி, அத்தை....கடல் காத்து சூப்பர்..எனக்குக் கடல்னா கொள்ளை ஆசை...மதுரைல தான் கடலே இல்லையே..ஒரே போர். சென்னை ஜெகஜ்ஜோதியா இருக்கு, இல்லையா ? எனற லாவண்யாவின் முகமெங்கும் பரவசம் பொங்குகிறது . ஏண்டி...அங்க தான் மீனாட்சியம்மன் கோயில் இருக்கே..? இத்த…

சூறாவளி

மூலம்     : கலீல் ஜிப்ரான் தமிழாக்கம் : புதுவை ஞானம் ஒரு நாள் ஃப்பாரிஸ் எஃப்ஃபெண்டி தனது வீட்டில் விருந்துண்ண என்னை அழைத்தார் நானும் ஒப்புக்கொண்டேன். சுவர்க்கம் செல்மாவின் கரங்களில் அளித்ததும். உண்ண உண்ண இதயத்தில் பசியைத் தூண்டி விடுவதுமான தெய்வீக…