படித்தோம் சொல்கிறோம் வன்னிக்காடுறை மனிதர்களின் நிர்க்கதி வாழ்வைப்பேசும் ஆதிரை

This entry is part 10 of 12 in the series 31 ஜூலை 2016

போருக்கு முன்னரும் போர்க்காலத்திலும் போருக்குப் பின்னரும் தொடரும் தமிழ் மக்கள் அவலங்களின் ஆவணம் முருகபூபதி – அவுஸ்திரேலியா இலங்கை மலையகம் பலாங்கொடையில் எனது உறவினர்கள் சிலர் வசித்தார்கள். எனது அக்காவை அங்கு Alpha தேயிலைத்தோட்டத்தில் Field Officer ஆக பணியாற்றியவருக்கு ( பெற்றோர் பேசிச்செய்த திருமணம்) மணம் முடித்துக்கொடுத்தார்கள். 1966 ஆம் ஆண்டில் நீர்கொழும்பில் அக்காவின் திருமணம் நடந்தபொழுது நான்தான் மாப்பிள்ளைத்தோழன். அக்கா மலையகத்தில் குடியேறியதனால் அங்கு உறவுகள் பிறந்தன. ஒருவர் எனது அக்காவின் கணவரின் தங்கையை […]

செய்திக் குறிப்பு மா.மன்னர் கல்லூரிப் பேராசிரியர் முனைவர் சு. மாதவனுக்கு தமிழ்ச்செம்மொழி ஆளுமை விருது

This entry is part 1 of 12 in the series 31 ஜூலை 2016

செய்திக் குறிப்பு மா.மன்னர் கல்லூரிப் பேராசிரியருக்குத் தமிழ்ச்செம்மொழி ஆளுமை விருது கரந்தைத் தமிழ்ச் சங்கம் வழங்கியுள்ளது அண்மையில் நடந்த தமிழவேள் உமா மகேசுவரனார்  கரந்தைக் கலைக் கல்லூரியின் 75 ஆம் ஆண்டு – பவழ விழாவில் அக் கல்லூரியின் முன்னாள் மாணவரும் புதுக்கோட்டை மா.மன்னர் கல்லூரியின் தமிழ் உதவிப் பேராசிரியருமான முனைவர் சு. மாதவனுக்குத் தமிழ்ச் செம்மொழி ஆளுமை விருது வழங்கப்பட்டுள்ளது . இவ்விருதை அழகப்பாப் பல்கலைக்  கழகப் பதிவாளர் முனைவர் வி.பாலச்சந்திரன் வழங்கினார். இவர் குடியரசுத் […]