கை கூட வேண்டும் அன்பு நடமாடும் கலைக் கூடம்

This entry is part 1 of 11 in the series 5 ஜூலை 2020

           எஸ். ஜெயஸ்ரீ         சமீபத்தில் பாவண்ணனின் ஒரு சிறுகதை படித்தேன். கிணறு என்ற தலைப்பிட்டு எழுதப்பட்டது.  ஒரு தெருக்கூத்தில் பாடப்பட்ட வரி “ பறையன் மாரப்பன் பாடெடுத்த வல்கிணற்றில் நிறைகுட நீர் எடுத்துத் திரும்பும் பெண்டிரை….” இந்த வரிகளை மனதில் ஏற்றிக் கொண்டு கதை சொல்லி அந்த வரிகளின் உள்ளே ஊடாடியிருக்கும் மாரப்பன் கதையை தெரிந்து கொள்ளக் கிளம்புகிறான். அந்தக் கதையைத் தெரிந்து கொள்கிறான். சின்ன ஊரான அந்த வளவனூரில் பதினெட்டாம் நூற்றாண்டில் நடந்த கதை […]