21 ஜூன் 2015
latseriesid seriesname=21 ஜூன் 2015
latseriesidjune21_201521 ஜூன் 2015
latseriesidjune21_201521 ஜூன் 2015
latseriesidjune21_201521 ஜூன் 2015
latseriesidjune21_201521 ஜூன் 2015
latseriesidjune21_2015 seriesname=21 ஜூன் 2015

latseriesidjune21_2015சி. பந்தோபாத்யாயா மெயின்ஸ்ட்ரீம், வால்யும் XLVIII, No 34, ஆகஸ்ட் 14, 2010 ஞாயிறு 22 ஆகஸ்ட் 2010 (தமிழில்: அருணகிரி) கொலை என்கிற கொடூரமான குற்றத்தை ”அரசியல் கொலை” என்று தனியே வகைப்படுத்துவதா என்று ஒருவர் கேட்கக்கூடும். ஒரு குற்றம் என்றால், அதன் பின்னுள்ள நோக்கமே அதைத் தனியாய் வேறுபடுத்திக்காட்டுகிறது. சட்டத்திற்கான ஆக்ஸ்ஃபோர்ட் அகராதி ”அரசியல் குற்றம்” என்பதை பின்வருமாறு வரையறுக்கிறது: ”அரசியல் காரணத்திற்காக அல்லது அரசியல் நோக்கால் ஈர்க்கப்பட்டு செய்யப்படும் குற்றம். அந்தச் செயல் […]
தெலுங்கில்: யத்தனபூடி சுலோசனாராணி தமிழில்: கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com மறுநாள்.. மைதிலி விழித்துக் கொண்டதும் பழகிவிட்டச் செயல் போல் அபிஜித்தின் தலை மீது கையை வைப்பதற்காக கையை நீட்டினாள். அவன் தலையோ, முகமோ கையில் தட்டுப்படவில்லை. மைதிலி தலையை திருப்பிப் பார்த்தாள். அபிஜித் படுக்கையில் இல்லை. தலையணையில் ஒரு காகிதத்தில் குறிப்பு இருந்தது. மைதிலி அதை எடுத்துப் பார்த்தாள். அதில் இப்படி இருந்தது. “சாரி டியர், நான் ஊருக்கு போகாமல் முடியாது. இரவுக்குள் திரும்பி விடுவேன். ஜுரம் […]
தோழர் ஆர். நல்லக்கண்ணு தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் NCBH நியூ சென்சுரி புக் ஹவுஸ் வெளியிட்ட சுப்ரபாரதிமணியனின் 5 நூல்கள் அறிமுகவிழா திருப்பூரில் நடைபெற்றது . * தலைமை : இரா. சண்முகம் ( திருப்பூர் மாவட்டத்தலைவர், க.இ.பெ.மன்றம் ) தாங்கினார். வரவேற்புரை: ரங்கராஜ் ( மேலாளர்,NCBH கோவை ) வழங்கினார் . .சுப்ரபாரதிமணியனின் படைப்புகள் பற்றி தோழர் ப.பா இரமணி ( மாநில செயலாளர், க.இ.பெ.மன்றம்) , தோழர் ரவி ( திருப்பூர் மாவட்டச் […]
சேயோன் யாழ்வேந்தன் தூக்கம் கலைந்தெழுந்த குழந்தை வீறிட்டழுகிறது தன் கைக்குக் கிடைத்த ஒன்று காணாமல் போனதுபோல் உள்ளங்கைகளைப் பார்த்தபடி கூப்பாடு போட்டழுகிறது எதைக் கொடுத்தும் சமாதானமாகவில்லை என்ன தொலைத்ததென்று அதற்குச் சொல்லவும் தெரியவில்லை தொலைத்தது சுதந்தரமோ என்னமோ? பெற்ற சுதந்தரத்தைப் பேணிக் காக்கத் தெரியாத நானெப்படி உதவுவேன் – கனவின் இருளில் கைப்பொருள்தன்னை தொலைத்த குழந்தைக்கு? seyonyazhvaendhan@gmail.com
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++++ https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=cArihDTnOZg https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=5b7u6stKgfs https://www.youtube.com/watch?feature=player_embedded&v=TwkliXod6Ns https://www.youtube.com/watch?feature=player_embedded&v=nrwelZ7E4Y0 http://www.esa.int/spaceinvideos/Videos/2014/11/Philae_landing_status_update_and_latest_science https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=E0tLcrty-PY https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=7Xm6y0LzlLo http://www.bbc.com/news/science-environment-30058176 +++++++++++++++++++++++ கியூப்பர் முகில் கூண்டைத் தாண்டி, பரிதி ஈர்ப்பு மண்டத்தில் திரிந்து வருபவை வால்மீன்கள் ! வியாழக்கோள் வலையில் சிக்கிய வால்மீன் மீது கவண் வீசிக் காயப் படுத்தி ஆய்வுகள் புரிந்தார் ! வால் நெடுவே வெளியேறும், வாயுத் தூள்களை வடிகட்டியில் பிடித்து வையகத்தில் சோதித்தார் ! அண்ட கோள்களின் ஆதித் தோற்றம் அறியவும், உயிரின […]
அன்புடையீர், ஹாங்காங் தமிழ் மலரின் ஜூன் 2015 மாத இதழ் இதோ உங்களுக்காக!!! http://hongkongtamilmalar.blogspot.hk/?view=snapshot கடந்த மாத இதழுக்குத் தந்த ஆதரவுக்கு நன்றி. 500 க்கும் அதிகமானோர் அதைக் கண்டுள்ளனர். தொடர்ந்து அதே ஆதரவினை இந்த இதழுக்கும் தர வேண்டுகிறோம். தங்கள் உறவினர்களும் நண்பர்களும் காண இந்த மின்னஞ்சலை அவர்களுக்கும் அனுப்பி வையுங்கள். நன்றி. சித்ரா சிவகுமார்
பின்னூட்டங்கள்