Posted inகவிதைகள்
தாகூரின் கீதப் பாமாலை – 70 பிரிவுக்கு முன் செய்த முடிவுகள் .. !
மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா. நான் அறிவேன் ! நன்றாக நான் அறிவேன் பிரிவதற் குரிய வினைகள் அனைத்தும் துரிதமாய் முடிந்தன என்பதை ! ஆயினும் பயணியே! ஏன் இப்போது சிறிது…