Posted inகவிதைகள்
ஒற்றன்
கு. அழகர்சாமி திறக்கத் திறக்க தாள் திறக்கும் என் கண் வளர்க்கும் கனவுகளில் ஒரு கனவாய் நுழைந்து காணாமல் போகிறாய் நீ. ஒளிக்காது ஒரு முகத்தின் ஆயிரம் முகங்கள் காட்டும் என் அகக் கண்ணாடியில் ஒரு முகமும் காட்டாது ஏமாற்றி மறைந்து…