மொழிவது சுகம் ஜூன் 24 2017

This entry is part 10 of 13 in the series 25 ஜூன் 2017

  அ.  அறிவுடையார் ஆவதறிவார்   அறிதலுக்கு அவதானிப்பு மட்டுமே போதுமா ? Pour connaître, suffit-il de bien observer ? பிரான்சு நாட்டில் பள்ளி இறுதிவகுப்பு மாணவர்களுக்கு விருப்ப ப் பாடம் எதுவென்றாலும்  தத்துவம் கட்டாயப் பாடம். இவ்வருடம் இலக்கியத்தை  முதன்மைப்பாடமாக எடுத்திருந்த மாணவர்களுக்குப் பொதுத் தேர்வில் சில தினங்களுக்கு  முன்பு கேட்டிருந்த  இரண்டுகேள்விகளில் ஒன்றையே  மேலே காண்கிறீர்கள். இக்கேள்வியில் இரண்டு முக்கியமான சொற்கள். : ஒன்று அறிதல், மற்றறொன்று அவதானிப்பு. இரண்டுமே  வினைச்சொற்கள். எனினும் அறிதலுக்கு அவதானிப்பு […]

மல்லிகைஜீவா என்ற டொமினிக்ஜீவாவுக்கு 90 வயது – இலக்கிய உலகில் கனவுகளை விதைத்தவரின் கனவுலகம்

This entry is part 11 of 13 in the series 25 ஜூன் 2017

                         (பிறந்த திகதி 27-06-1927)                                                                முருகபூபதி   அவுஸ்திரேலியா                                       நான்  அவரை முதல் முதலில் பார்க்கும்போது எனக்கு 13 வயது.  அவருக்கு அப்போது 37 வயது. காலம் 1964 ஆம் ஆண்டு. யாழ்ப்பாணம் ஸ்ரான்லிக்கல்லூரியின் ஆண்கள் விடுதியிலிருந்து படிக்கும் காலம். விடுதியில் பாரதி, வள்ளுவர், கம்பர் என்று மூன்று மாணவர் இல்லங்கள். எனக்கு அந்த வயதிலும் பாரதிதான் மிகவும் பிடித்தமானவர். அவரது பாடல்கள் இலகுவாகப்புரிந்ததும் ஒரு காரணம். பாரதி இல்லத்திலே […]

சதைகள் – சிறுகதைகள்

This entry is part 12 of 13 in the series 25 ஜூன் 2017

  சதைகள் – சிறுகதைகள் காவியங்கள் எல்லாம் காமம் காதலும் பற்றியவை. இவை மூளையின் ஒரே பகுதியான ரெம்போரல்(Temporal lobe) பகுதியில் இருந்து உதயமாகின்றன. இராமாயணம் சீதை மேல்கொண்ட காமத்தின் விளைவு. மகாபாரத்தில் நேரடியான காமம் போருக்குக் காரணமற்ற போதிலும் தேவைக்கதிமாக அங்குள்ளது. ஐந்து ஆண்களின் மனைவியான சித்தரிப்பு இதையே நமக்குணர்த்துகிறது. இவற்றை நாம் ஏற்றுக்கொள்ளாது அவற்றை மதபீடத்தில் வைத்துவிடுகிறோம். ஹோமரின் இலியட் உலகத்திலே அழகி ஹெலன் 12 வயத்துச்சிறுமியாக கடத்தப்படுகிறாள். இரண்டாவதாக மணமான பின்பு ரொய் […]