25 ஜூன் 2017
latseriesid seriesname=25 ஜூன் 2017
latseriesidjune25_201725 ஜூன் 2017
latseriesidjune25_2017 seriesname=25 ஜூன் 2017
latseriesidjune25_2017 seriesname=25 ஜூன் 2017
latseriesidjune25_2017 seriesname=25 ஜூன் 2017
latseriesidjune25_201725 ஜூன் 2017
latseriesidjune25_201725 ஜூன் 2017
latseriesidjune25_2017 seriesname=25 ஜூன் 2017
latseriesidjune25_201725 ஜூன் 2017
latseriesidjune25_2017 seriesname=25 ஜூன் 2017
latseriesidjune25_2017 seriesname=25 ஜூன் 2017
latseriesidjune25_201725 ஜூன் 2017
latseriesidjune25_201725 ஜூன் 2017
latseriesidjune25_2017மணிகண்டன் ராஜேந்திரன் 70 ஆண்டு சுகந்திர இந்தியாவில் எத்தனையோ சமூகத்தை சார்ந்த ஆளுமைகள், பிரதமராகவும், குடியரசு தலைவராகவும், உச்சநீதிமன்ற நீதிபதிகளாவும், ராணுவ தளபதிகளாகவும் இருந்துள்ளனர்..ஆனால் இந்த பதவிகளுக்கு தலித் ஒருவர் நியமிக்கபட்டாலோ அல்லது பரிந்துரைக்கபட்டாலோ அதுநாடு முழுவதும் பெரிய பரபரப்புகளையும் அதிர்வுகளையும் விவாதங்களையும் ஏற்படுத்துகிறது..ஏன் இப்படி ஏற்படுகிறது? தலித் என்பது சாதியையும் தாண்டி அது தங்களுக்கான முதலீடாக கட்சிகள் பார்க்க தொடங்கிவிட்டன.. முதலீடு என்பதையும் தாண்டி தலித் என்ற சொல் தன்னுடைய இழந்த புகழ்களையும் செல்வாக்கையும் […]
மிகுந்த பரபரப்புடனும் கொந்தளிப்புடனும் கிஷன் தாஸ் மீரா பாய் கண்ணாடித் தொழிற்சாலையில் மேலாளர் சேகரின் அறைக்குள் நுழைகிறார். அவரைக் கண்ட கணமே சேகர் எழுந்து நிற்கிறார். “குட் மார்னிங், சர்!” என்று சொல்லும் சேகரை நோக்கிப் பதிலுக்குத் தலை கூட அசைக்காமல், “தொலைபேசியில் நீங்கள் பதற்றத்துடன் பேசிய தினுசில் இன்று குட் மார்னிங் இல்லை, பேட் மார்னிங் என்றுதான் தோன்றுகிறது. என்ன நடந்தது? சொல்லுங்கள்!” எனும் கிஷன் தாஸ் பொத்தென்று நாற்காலியில் அமர்கிறார். நடந்தவை […]
ஜோகூர் பேருந்து நிலையத்திலிருந்து சிங்கப்பூர் செல்லும் விரைவு பேருந்தில் ஏறினேன். அது முக்கால் மணி நேர பிரயாணத்தில் சிங்கப்பூர் குயீன்ஸ் ஸ்ட்ரீட் சென்றடைந்தது. அங்கு கோவிந்தசாமி காத்திருந்தான். அவன் முன்புபோலவே ஒல்லியாக இருந்தான். தோற்றத்தில் கொஞ்சமும் மாற்றம் இல்லை. அவன் ஹெண்டர்சன் மலையில் நகரசபை குடியிருப்பில் ப்ளோக் பதின்மூன்றில் இருந்ததுபோலவே இருந்தான்.அப்போது நான் ” கண்ணீர்த்துளிகள் ” நாடகம் அரங்கேற்றியபோது அவனுக்கு முதலில் டாக்டர் வேடம் தந்தேன். பின்பு அவனுடைய உருவம் பொருத்தமில்லை என்பதால் அதை மாற்றி […]
பாரசீக மூலம் : உமர் கயாம் ரூபையாத் ஆங்கில மூலம் : எட்வேர்டு ஃபிட்ஜெரால்டு தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா. +++++++++++++++++ [79] அடுத்த குடம் சொல்லும், பெருமூச்சு விட்டு புறக்கணிப் பாகி காய்ந்து போச்சு என் களிமண்; ஆயினும் என் குடத்தில் நிரப்பு பழைய மதுரசம், தெரியுது சிறுகச் சிறுகப் பிழைத் தெழலாம் நான். [79] Then said another with a long-drawn Sigh, ‘My Clay with long oblivion is […]
சூரிய குடும்பத்தின் புறக்கோளாய்ச் சுற்றும் புதிய கோள் பத்து ஒளிந்து திரிவது உறுதி செய்யப் படுகிறது ! ஒன்பதாம் கோள் இருப்பதைச் சென்ற ஆண்டு கண்டார் ! கியூப்பர் வளைய அண்டங்கள் . குளிர்ந்து போனவை. கியூப்பர் வளைய அண்டங்கள் சூரியனைச் சுற்றும் பாதைகள் சாய்வதின் காரணம் என்ன ? பூமி வடிவில் பத்தாவது கோள் புளுடோ வுக்கு அப்பால். சாய்க்கும் மர்மம் என்ன ? இதுவரைக் கோளைக் கண்டிலர். சூரியன் சுழலச்சைப் பூதக்கோள் -9 கோரமாய்ச் […]
சென்னை தினத்தை முன்னிட்டு கிழக்கு பதிப்பகம் நடத்தும் சிறுகதைப் போட்டிசென்னை தினத்தை முன்னிட்டு கிழக்கு பதிப்பகம் நடத்தும் சிறுகதைப் போட்டி வணக்கம். சென்னை தினம் (மெட்ராஸ் டே) சென்னையால் கொண்டாடப்படும் ஒரு சிறந்த கூட்டு நிகழ்வாகும். இந்நிகழ்வை முன்னிட்டு ஒரு சிறுகதைப் போட்டியை நடத்த கிழக்கு பதிப்பகம் முடிவெடுத்துள்ளது. அனைவரும் இந்த சிறுகதைப் போட்டியில் பங்குகொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம். * சிறுகதைகள் தமிழில் மட்டுமே இருக்கவேண்டும். * சிறுகதைப் போட்டிக்கு தங்கள் படைப்புகள் வந்து சேரவேண்டிய கடைசி […]
பின்னூட்டங்கள்