தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க ஒரு மகத்தான வாய்ப்பு – 2

தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க ஒரு மகத்தான வாய்ப்பு – 2

சென்ற இதழில் நான் காங்கிரஸ் பற்றி எழுதியதற்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும், நக்கலாகவும் சில எதிர்வினைகளை பார்த்தேன். அவை அனைத்தையும் நான் புரிந்துகொள்கிறேன். நான் முன்னர் வேலை செய்துகொண்டிருந்த நிறுவனத்தில், எனது மேலதிகாரி என்னிடம் ஒன்று சொன்னார். “you are constrained by…

ரோஹிணி கனகராஜ் கவிதைகள் 

ஆணவசர்ப்பம் ___________________ தன்மயக்கம் கொண்டு எனக்குள்ளே எழுந்து ஆடுகிறது சர்ப்பம் ஒன்று...  அதனை அடக்கியாளும் மகுடியும்கூட என்  கையில்தான்....  ஒருநாள் மகுடியை உடைத்தெறிந்து வீசினேன் அது ஒரு தாழம்புக்காட்டைச் சென்றடைந்தது...  எனக்குள்ளே இருந்த சர்ப்பமும் வெளியேறி தாழம்புக்காட்டில் தஞ்சம் புகுந்தது...  நான்…

நான் ஒரு மலையாதல் அல்லது என்னில் ஒரு மலை உருவாதல்

கோவிந்த் பகவான் என்னில் ஒரு மலை  மெல்ல உருவாகிக்கொண்டிருக்கிறது நெடிதுயர்ந்த மரங்களின் வேர்முனைப் பிளக்க என் மலை முழுக்க குருதி நீச்சம். வெயிலுலரும் பாறைகளின் கனத்தால் என் மலை முழுக்க தகிக்கும் வெப்பம். சலசலக்கும் சுனைநீர் பாய என் மலை முழுக்க…

வாளி கசியும் வாழ்வு

கோவிந்த் பகவான் மூதாதையரின் தொன்ம கிணற்றிலிருந்து நீர் இறைத்துக்கொண்டிருக்கிறாள் ஒருத்தி. அடி ஆழம் வரை தொங்கும் கயிறு பல நூற்றாண்டுகளின் நீளம். மூச்சிரைக்க அவள் இறைக்கும் வாளி நீரிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாய் வழிந்து கண்டிருக்கிறது இப்பெரும் வாழ்வு.     -கோவிந்த்…

டைட்டானிக் கப்பலால் மீண்டும் உயிரிழப்பா?

குரு அரவிந்தன். அறிவியல் சார்ந்து உலகம் முன்னேறிக் கொண்டிருக்கும்போது, டைட்டானிக் விபத்தில் உயிரிழந்தவர்களின் ஆவி இப்பொழுதும் அப்பகுதிக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகளைப் பழிவாங்குவதாக சிலர் நம்புவதையும், அப்படியான சிந்தனைகள் தவறானவை என்பதை எப்படி அவர்களுக்குப் புரியவைப்பது என்பதுதான் எனக்குப் புரியவில்லை. இதற்குக்…

வலி

ஆர் வத்ஸலா அலுத்து தான் போய் விட்டது  எனக்கு ஆண்டுகள் ஆகியும்  தினமும்   ஞாபகக் குப்பையை கிளறி  என் மனம் அவன் தொடர்பான  ஏதாவது ஒரு  சோக சம்பவத்தை நினைவு கூறுவது என் செய்வேன்? அதை தடுக்க முடியவில்லையே! இன்றும் அப்படித்தான் …

பல்லியை நம்பி

  ஆர் வத்ஸலா பல்லியை நம்பி வாழ்கிறான் அவன் ஏதோ ஒரு நப்பாசையில் முன்பு அப்படி இல்லை காத்துக் கொண்டிருக்கிறான் என்றாவது அது தன் தலையில் விழும்  என்று உச்சந்தலையில் விழுவது அசாத்தியம் ஆகவே இரண்டாம் பட்சமாக நெற்றியில் விழலாம் எந்த…
முதியோர் காப்பக  நுழைவு அனுபவம் – 1

முதியோர் காப்பக  நுழைவு அனுபவம் – 1

சி. ஜெயபாரதன், கனடா விக்கியோ, மூச்சுவிடத் திக்குமுக் காடியோ பொக்கெனப் போகும் உயிர்.       முதியோர் காப்பக  நுழைவு அனுபவம் - 1 சி. ஜெயபாரதன், கனடா ரிப்லி முதியோர் காப்பில்லத்தில் என்னைச் சேர்த்து நாலு வாரம்  ஆகிறது.  சொல்லப் போனால்…

பாடம்

ஸிந்துஜா  சோணமுத்து நடைப்பயிற்சிக்கான உடைகளை அணிந்து கொண்டு வாசல் கதவைத் திறந்தான். அவன் அணிந்திருக்கும் உல்லன் உடைகள் தன்னைத் தாக்குப் பிடிக்குமா என்று கேட்பதை போலச் சில்லென்று மார்கழிக் குளிர்க் காற்று உடலில் பாய்ந்து பரவியது. அவன் நிலைப்படியருகே நின்று தெருவின் இரு முனைகளின் மீதும் பார்வையைச் செலுத்தினான்.…

காற்றுவெளி மின்னிதழ் – அமரர்.செம்பியன்செல்வன் ஞாபகார்த்த சிறப்பிதழ்

வணக்கம்,காற்றுவெளி மின்னிதழ் விரைவில் ஈழத்து எழுத்தாளர்.அமரர்.செம்பியன்செல்வன் ஞாபகார்த்த சிறப்பிதழ் ஒன்றைக் கொண்டு வரவுள்ளது.எனவே,அவரின் நூல்கள் பற்றிய ஆய்வுகள்,அவரின் படைப்பாழுமை,அவரின் இதழியல் சார்ந்த கட்டுரைகளை படைப்பாளர்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம்.படைப்புக்கள் 4 பக்கங்களுக்கு அதிகமாகாமல்,வேறெங்கும் பிரசுரமாகாமலும் இருத்தல்வேண்டும்.படைப்புகள் கிடைக்க வேண்டிய கடைசி நாள்:18/08/2023.அன்புடன்,முல்லைஅமுதன்mahendran1954@hotmail.com