வேண்டாம் அந்த முரட்டுப் பெண்! – 15

(ஆங்கிலத்தில் எழுதியதன் தமிழாக்கம்) 15. கிஷன் தாஸ், பிரகாஷ் ஆகியோரின் அறைகளில் உள்ள சுவர்க் கடிகாரங்கள் சில நொடிகளின் இடைவெளியோடு நள்ளிரவு தாண்டிய 1:30 மணி என்பதைக் குறிக்க ஒரு முறை அடிக்கின்றன. திடுக்கிட்டுத் தூக்கம் கலைந்த நிலையில் கிஷன் தாஸ்…