இதய வடிவில் ஒரு பிரபஞ்சம்

This entry is part 10 of 15 in the series 5 ஜூன் 2016

  சேயோன் யாழ்வேந்தன்   இதய வடிவில் ஓர் அட்டையை வெட்டி எடுத்தான் முகில். இதய வடிவில் ஒரு வயல் இதய வடிவில் ஒரு குளம் இதய வடிவில் ஒரு குடில் இதய வடிவில் ஒரு மேகம் இதய வடிவில் ஒரு வானம் முகிலின் அட்டை வழியே முழுப் பிரபஞ்சமும் அன்புமயமாகிக்கொண்டிருந்தது!   seyonyazhvaendhan@gmail.com

நைல் நதி நாகரீகம், எகிப்தின் கட்டடக் கலை அமைப்புகளில் கணித விதிப்பாடுகள் -8

This entry is part 11 of 15 in the series 5 ஜூன் 2016

  சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா +++++++++++++++ https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=ZoevycJ1bbY https://youtu.be/0bRWBwP1KcQ https://youtu.be/xDgkHd670PU ‘ஜியாமெட்ரி [வரைகோணக் கணிதம்] தெரியாதவர் என் கணிதக் கல்விக் கூடத்தில் நுழையாது அப்பால் செல்லுங்கள். … பித்தகோரஸின் கணித விதிதான் [நேர்கோண முக்கோணப் பக்கங்களின் சதுரக் கூட்டல் சாய்வு பக்கத்தின் சதுரத்துக்குச் சமம்] அகில ஆக்கத்தின் உறுப்புச் செங்கல்கள் என்று நான் கூறுவேன். ‘ கிரேக்க மேதை பிளாடோ [கி.மு.427-347] ‘யார் நம்புவார், கண்விழி போன்ற சிறிய ஓர் குமிழுக்குள்ளே, பிரபஞ்ச […]

சக்ர வியூகம்

This entry is part 12 of 15 in the series 5 ஜூன் 2016

மாலதி சிவராமகிருஷ்ணன்       “கிட்டத்தட்ட ஒரு பத்து வருடத்துக்கு முன்னால் தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சி பார்த்தேன். கங்கை ,மற்றும் அதன்கரை ஓரப் பகுதிகளின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காவலர்களைப்  பற்றின ஆவணப் படம்  என்று ஞாபகம்.கங்கையில் பயணம் செய்து கொண்டிருந்த போது தற்கொலை செய்து கொள்ள முயன்ற ஒரு பெண்ணைக் காப்பாற்றி அவளிடம் விசாரணை செய்து கொண்டிருந்த தருணத்தில்தான் பார்க்க ஆரம்பித்தேன்.அதற்குள்நல்ல உலர்ந்த ஆடைகளைக் கொடுத்து, உணவையும் கொடுத்து ஆசுவாசப்படுத்தி அவளிடம் கனிவாக கேள்வி […]

குறிப்பிடத்தக்க சிறுகதைகள்- ஒரு பட்டியல்

This entry is part 13 of 15 in the series 5 ஜூன் 2016

என் செல்வராஜ்                 சிறந்த சிறுகதைகள் நூற்று ஐம்பது, நல்ல சிறுகதைகள் ஒரு பட்டியல் என்ற கட்டுரைகளில்  முன்னூறுக்கு மேற்பட்ட  கதைகளைப் பார்த்தோம். அடுத்து இரண்டு பரிந்துரை அல்லது  தொகுப்புக்களில் இடம் பெற்ற சிறுகதைகள்   எவை என்பதைப் பார்ப்போம்.  தமிழ் ஸ்டோரி  என்ற தொகுப்பை  திலீப்குமார் ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ளார். இந்த தொகுப்பு ஏப்ரல் 2016ல் வெளிவந்துள்ளது. இந்த தொகுப்பின் மூலம் இரண்டு பரிந்துரை (அ) தொகுப்பில் இடம் பெறும்  கதைகளை முதலில் பார்க்கலாம்.   மாறுதல் […]

ஆனந்த விகடன் இலக்கியக் களத்தில் இறங்கியது – ‘தடம்’ ஒரு வாசிப்பு

This entry is part 14 of 15 in the series 5 ஜூன் 2016

பதினான்கு ஆண்டுகளுக்கு முன்பாக குமுதம் ‘தீராநதி’ இதழைத் துவங்கிய போதே பெரிய பத்திரிக்கைகள் இலக்கியத்துக்கு சமகாலத்தில் வாசகர் தரும் கவனத்தைப் புரிந்து கொண்டது தெளிவானது. விகடன் தாமதமாக விழித்துக் கொண்டதற்குப் பரிகாரமாக கனமாக வந்திருக்கிறது.   மாத இதழ் இது. ஜூன் 2016 முதல் இதழ். பிரபஞ்சனின் நேர்காணலில் அவருடைய தனித்தன்மையான ஒரு கவனத்தை மறுபடி காண்கிறோம். பெண் படைப்பாளிகளை கவனிப்பதோ பாராட்டுவதோ மூத்த எழுத்தாளர்கள் தவிர்ப்பது. பிரபஞ்சன் எப்போதுமே அதில் விதிவிலக்கானவர். நேர்காணலிலும் தீவிர பெண் […]