Posted inகதைகள்
பூவம்மா
சியாமளா கோபு "என்ன பூவு, உம்மவளைப் பார்க்க டுபாய் போறியாமே" என்று அவசரமாக வாயில் அதக்கிக் கொண்டிருந்த வெற்றிலையை துப்பி விட்டு கேட்டாள். எதுக்காகவும் யாருக்காகவும் அதை அவ்வளவு சீக்கிரமாக துப்புவதில்லை. அவளுக்கு வாங்கிக் கொடுக்க யாரு இருக்கா? வெத்தலை…