1 மார்ச் 2015
latseriesid seriesname=1 மார்ச் 2015
latseriesidmarch1_2015 seriesname=1 மார்ச் 2015
latseriesidmarch1_2015 seriesname=1 மார்ச் 2015
latseriesidmarch1_20151 மார்ச் 2015
latseriesidmarch1_20151 மார்ச் 2015
latseriesidmarch1_2015 seriesname=1 மார்ச் 2015
latseriesidmarch1_2015 seriesname=1 மார்ச் 2015
latseriesidmarch1_2015 seriesname=1 மார்ச் 2015
latseriesidmarch1_2015 seriesname=1 மார்ச் 2015
latseriesidmarch1_2015 seriesname=1 மார்ச் 2015
latseriesidmarch1_2015 seriesname=1 மார்ச் 2015
latseriesidmarch1_2015 seriesname=1 மார்ச் 2015
latseriesidmarch1_2015 seriesname=1 மார்ச் 2015
latseriesidmarch1_2015 seriesname=1 மார்ச் 2015
latseriesidmarch1_2015 seriesname=1 மார்ச் 2015
latseriesidmarch1_2015வைகை அனிஷ் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள் தரிசிக்கும் நாகூரா என நாகூர் அனிபா தன்னுடை கம்பீரக் குரலில் பாடும் பாடல் தமிழகம் எங்கும் ஒலித்து வருகிறது. நாகூருக்கு வாருங்கள் நாதாவை கேளுங்கள். நாட்டமுடன் சொல்லுங்கள். இறை நாட்டசத்துடன் செல்லுங்கள் என பல பாடல்கள் நாகூரைப்பற்றிப் பாடுவதுண்டு. நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ளது நாகூர். நாகூர் பிரபலம் ஆவதற்கு அங்கு அடக்கம் செய்யப்பட்ட நாகூர் சாகுல்ஹமீதுவின் கல்லறை தான். இந்து மதசாயலில் இஸ்லாமிய கலாச்சாரத்தை இந்த தர்காவில் காணலாம். நாகூர் […]
தெலுங்கில்: யத்தனபூடி சுலோசனாராணி தமிழில்: கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com இரவு ஒன்பது மணி நெருங்கிக் கொண்டிருந்தது. மைதிலி இண்டஸ்ட்ரீஸ் என்று பெரிய பலகையுடன் இருந்த ஆபீஸ் கட்டிடமும், மிதிலாவிலாஸ் பங்களாவும் மின்விளக்கு தோரணங்களால் தகதகவென்று மின்னிக் கொண்டிருந்தன. ஆபீஸ் கட்டிடத்தின் வாசலில் “மைதிலி இன்டஸ்ட்ரீஸ் ஆண்டு விழா என்ற பேனர் கட்டப்பட்டு இருந்தது. சாலைக்கு இருபுறமும் கார்கள் வரிசையாக நின்று இருந்தன. மேலும் வந்து கொண்டிருந்த கார்களுக்கு வழி காட்டுவது போல் செக்யூரிடி ஆட்கள் […]
வைகை அனிஷ் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள் தரிசிக்கும் நாகூரா என நாகூர் அனிபா தன்னுடை கம்பீரக் குரலில் பாடும் பாடல் தமிழகம் எங்கும் ஒலித்து வருகிறது. நாகூருக்கு வாருங்கள் நாதாவை கேளுங்கள். நாட்டமுடன் சொல்லுங்கள். இறை நாட்டசத்துடன் செல்லுங்கள் என பல பாடல்கள் நாகூரைப்பற்றிப் பாடுவதுண்டு. நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ளது நாகூர். நாகூர் பிரபலம் ஆவதற்கு அங்கு அடக்கம் செய்யப்பட்ட நாகூர் சாகுல்ஹமீதுவின் கல்லறை தான். இந்து மதசாயலில் இஸ்லாமிய கலாச்சாரத்தை இந்த தர்காவில் காணலாம். நாகூர் […]
ஆங்கில மூலம் : எலிஸபெத் பிரௌனிங் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா எனக்குச் சொந்தமான கண்களே என்ன செய்கிறீர் ? நம்பிக்கைத் துரோகம், நய வஞ்சகம் புகழப் படும் ஒழுக்கத் தவறு ! ஒரு கண்ணீர்த் துளியின் உதிர்ப்பே உன் காட்சியாய் இருந்தால் செத்திட வரும் துணிச்சல் குளிர்ந் தடங்கும் உணர்ச்சி ! தகுதி பெறா கண்ணீர்த் துளிகள் வெகுமதி இழந்தால் ஒளி வீசிய எனது விழிகள் வெளிப்படா இனிமேல் […]
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++++ https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=d3oSS_FP-cA https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=1MSKoSbqHq0 https://www.youtube.com/watch?feature=player_embedded&v=sgFYApuxZ0E https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=lKcwYViygf8 https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=sXwCRVtidZ4 Gorbachev and Reagan பேரழிவுப் போராயுதம் உருவாக்கி மனித இனத்தின் வேரறுந்து விழுதுகள் அற்றுப் போக, விதைகளும் பழுதாக ஹிரோஷிமா நகரைத் தாக்கி நரக மாக்கி நிர்மூல மாக்கியது, முற்போக்கு நாடு ! நாகசாகியும் நாச மாக்கப் பட்டது ! புத்தர் பிறந்த நாட்டிலே புனிதர் காந்தி வீட்டிலே மனித நேயம் வரண்டு […]
நம்மூரில் ஒரு ‘கலாச்சாரம்’ இருக்கிறது. பல வீடுகளில் பையன் ஓட்டும் பைக் அப்பா வாங்கித்தந்ததாக இருக்கும். மதியம் 1 மணிக்கு ப்ரேக்ஃபாஸ்ட் சாப்பிட்டுவிட்டு, குளிக்காமல் தொப்பையை சொரிந்துகொண்டு, அரியர்ஸ் எக்ஸாம்க்கு பிட் எழுதும் மகனைப் பற்றி அம்மாக்காரி அக்கம்பக்கத்து வீடுகளில் ‘என் புள்ள மாதிரி வருமா? அவன் மனசு தங்கம்’ என்றெல்லாம் என்றெல்லாம் ‘கலவாணி’ சரண்யா ரேஞ்சுக்கு பில்டப் தருவாள். இதையெல்லாம் கேட்டு வகையாக ஒரு பெண் வந்து மாட்டும். இந்த இரண்டு பெண்களுமாக சேர்ந்து, எப்படியோ […]
பின்னூட்டங்கள்