நிழல்

    எஸ்.எம்.ஏ.ராம்     1. என் நிழலில் என் சாயல் இல்லை, யாருடைய நிழலிலும் அவர்களின் சாயல் இல்லை. என் நிழலில் என் நிறம் இல்லை, யாருடைய நிழலிலும் அவர்களின் நிறம் இல்லை. எல்லாம் சாயல் அற்று, அல்லது…

மாமன் மச்சான் விளையாட்டு

                   வே.ம.அருச்சுணன் - மலேசியா  மாமன் மச்சான் விளையாட்டை மிகவும் பக்குவமாகப் பன்னிரண்டு முறை விளையாடியது போதாதென்று விளையாட்டுக்காட்ட பதின்மூன்றாவது முறையும் படையுடன் புறப்பட்டுவிட்டார் இதோ ‘சிவாஜி போஸ்’ இளிச்சவாயன் தமிழந்தான் என்பதை மீண்டும் நிரூபித்து விட்டார் பெரிய மச்சான்.....! தமிழனைக் குழியில் தள்ள…

நீலபத்மம், தலைமுறைகள் விருதுகள் வழங்கும் விழா… 26 ஏப்ரல் 2013..

நீலபத்மம், தலைமுறைகள் விருதுகள் வழங்கும் விழா..... 26 ஏப்ரல் 2013—நீல பத்மநாபனின் 75 வயது நிறைவு நாள்...... சென்ற ஆண்டுக்கான நீலபத்மம் தலைமுறைகள் விருதுகள் வழங்கும் விழா 26 ஏப்ரல் 2013 வெள்ளிக்கிழமையன்று மாலை 5.30க்கு தமிழ்ச்சங்கம் பி.ஆர்.எஸ் அரங்கில் நடைபெறவிருக்கிறது.அவ்வமயம் தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தர்…

குருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 2

என்னடா, சங்கர்! என்ன யோசனை? உங்கப்பா கூப்பிட்றார், பார்!” கண்ணாடியை முகத்துக்கு எதிரே பிடித்துத் தலை வாரிக்கொண்டிருந்த சங்கரன் திடுக்கிட்டவன் போலத் தலை திருப்பித் தாயைப் பார்த்தான். “ஏதோ ஆ·பீŠ வி„யமா ஒரு பிரச்னை பத்தி யோசிச்சிண்டிருந்தேம்மா. அதான் காதுல விழல்லே. இதோ…

வெள்ளிவிழா ஆண்டில் “கனவு“ சிற்றிதழ்

     முனைவர்,ப,தமிழ்ப்பாவை                               துணைப்பேராசிரியர்-தமிழ்த்துறை                   _ஜீ,வி,ஜீ,விசாலாட்சி மகளிர் கல்லூரி(தன்னாட்சி)                                     உடுமலைப்பேட்டை,     தமிழ் இதழியல் வரலாறு என்பது கி,பி, 19 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் தொடங்கி இன்றுவரை நீடித்து வந்துள்ளது,  இடைப்பட்ட காலங்களில் ஆயிரக்கணக்கான இதழ்கள்…

சுமை

சுமை தாராமங்கலம் வளவன்   தம்பி மாரியை முதுகில் தூக்கி தூக்கி அண்ணன் ராமுவுக்கு சலித்து விட்டது. மாரிக்கு இரண்டு கால்களும் சூம்பி உடல் பெருத்துவிட்டது. வெளியில் எங்கு போவதென்றாலும், ராமு தான் தூக்க வேண்டும். மாரி குண்டாக, குண்டாக அதன்…

வாலிகையும் நுரையும் – கலீல் ஜிப்ரான் (13)

    இரகசியங்கள் பொதிந்துள்ள மனத்தோர் மட்டுமே பொத்தி வைத்த நம் இரசியங்களையும் புனிதமாக்க இயலும்.   எவரொருவர் உமது துக்கங்களையன்றி, சுகங்களை மட்டுமே பகிருகிறாரோ அவர் சுவர்கத்தின் ஏழு வாயில்களின் ஒன்றின் திறவுகோலை இழந்தவராகிறார்..   ஆமாம் நிர்வாணம் என்ற…

மார்கழி கோலம்

***********   முகத்தை வருடிய தென்றல் வண்ண வண்ண இளநிறங்கள் ஏற்று சின்னஞ்சிறு இருதய வடிவங்களில் அமர்ந்தது மேசையில் கிடந்த குறிப்பேட்டின் அட்டையில் ..   கைபேசி,கணினி,மடிகணினியின் மின்னூட்ட கயிறுகள் நெரிக்கும் மேசைக்கு - உயிர் தெளித்து மார்கழி கோலம் ...…
வாழ்வியல்வரலாற்றில்சிலபக்கங்கள்-46

வாழ்வியல்வரலாற்றில்சிலபக்கங்கள்-46

வாழ்வியல் வரலாற்றில் சில பக்கங்கள் -46 சீதாலட்சுமி எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு மனிதன் என்பவன் தெய்வமாகலாம். மனிதன் என்பவன் அரக்கனும் ஆகலாம். அவன் வாழ்நாளில் அவன் உலா வருவது இந்த மண்ணிலேதான். எனவே சூழ்நிலைத் தாக்கங்கள்…