சுயாந்தன் “சாய்வு: அத்துமீறலின் புலப்பதிவு, செயற்கையாக்கத்தின் குழந்தைத்தனம்” என்று கதை மீதான ஒட்டுமொத்தமான பார்வைத் தலைப்பை இட்டிருக்கிறேன். இதில் முதலாவது, கதை மீதான சாதகத் தன்மைகளையும், இரண்டாவது கதையின் பலகீனங்களையும் ஆராய்கிறது. 1. அத்துமீறலின் புலப்பதிவு. அத்துமீறலுக்கான வியாக்கியானங்கள் எல்லா மட்டத்திலும் இருந்தெழுபவை. அதற்கு விஞ்ஞானம், பண்பாடு, இனம், சமூகம், மொழி, சமாதானம் என்று எந்தப் பிரிவினையும் கிடையாது. அந்த அத்துமீறல்கள் ஆரம்பத்தில் ஒரு வியப்பையும் போகப்போகப் பழக்கப்பட்ட ஆழ்மன பிம்பத்தையும் நம்மிடையே அளிக்கின்றது. இதன் புரிதல்களுக்கான […]
டாக்டர் ஜி. ஜான்சன் 211. புதுக்கோட்டை பயணம் காலையிலேயே புதுக்கோட்டைக்குப் புறப்பட்டோம். அங்கு சென்றடைய ஒரு மணி நேரமாகும். போகும் வழியில் திருமயம் கோட்டை உள்ளது. கற்பாறை மலைமீது கட்டப்பட்ட கோட்டை அது. அதன் சுவர்கள் அப்படியே இருந்தன. தூரத்தில் வரும்போதே தெரியும் கோட்டை அது. கோவிந்தசாமி அதைப் பார்க்க விரும்பினான். வோக்ஸ் வேகனை ஓட்டிய கங்காதரன் கோட்டையின் எதிரில் உள்ள ஸ்ரீ பைரவர் ஆலயத்தின் அருகில் நிறுத்தினார். அங்கிருந்து கோட்டை பிரம்மாண்டமாக காட்சி தந்தது.. அந்த […]