Posted inகவிதைகள்
நம்பிக்கை !
என் முன்னால் கிடக்கும் பரப்பு சிறியதாகவே இருக்கிறது பின்னால் திரும்பிப் பார்க்கையில் நான் நடந்து வந்த பாதையில் முட்கள் அப்படியே இருக்கின்றன என் அழுகையொலி எங்கோ கேட்டுக்கொண்டுதான் இருக்கிறது என்னைப் பிரிந்து போனவர்களின் காலடிச் சுவடுகள் தெளிவாகத் தெரிகின்றன என்…