Posted inகவிதைகள்
மட்டக்களப்பில் வைத்து
மஞ்சுள வெடிவர்தன தமிழில் - ஃபஹீமாஜஹான் தென்றல் வீச மறந்த கணப் பொழுதில்... களப்பில் எப்போதேனும் அலையெழும். வேதனை மிகுந்த மீனொன்று மேலெழுந்து நெஞ்சில் அடித்தழுது தடதடவென்று செட்டைகளை அசைத்து வாலால் நடந்தபடி தன் துயரத்தைச் சத்தமிட்டரற்றி நீரில்…