‘இது என்ன மேலகொளத்து நடு தண்ணியில ஒரு மனுஷன் காலு மாதிரி ஏதோ ஒண்ணு மொதக்கிகிட்டு தெரியுது’ குளத்தின் வடகரையில் போவோரும் வருவோரும் காலை முதலே பேசிக்கொண்டார்கள். சதுர வடிவிலான பெரியகுளம் அதன் மற்றைய மூன்று பக்கத்துக் கரைகளிலும் ஆள் நட மாட்டம் இருக்காது. ஆடுகள் மாடுகள் எனப் புல் மேயும்.. பன்றிகள் சிலவும் குடும்பத்தோடு கிழங்கு நோண்டும்.மாலை கையெழுத்து மறையும் நேரம் என்றால் பெண்கள் ஓரிருவர், ஓரிருவர் அதற்காக என வந்து விட்டுப்போவார்கள். அன்று காலை […]
சு. இராமகோபால் வெளியே காட்டிக்கொள்ள முடியாவிட்டாலும் ஆடிக்காற்றில் படபடக்கும் பட்டமாகத்தான் வாழ்க்கை இப்போது ஓடிக்கொண்டிருக்கிறது எப்போது ஒருநாள் இப்படியென்றால் பொறுத்துக்கொள்ளலாம் ஒவ்வொரு விநாடியும் இப்படியே என்றால் எப்படி அப்படித்தான் உன்னை ஒருமுறையாவது ஊர்ந்து பார்க்க வேண்டுமென்ற வேட்கை தடுக்கமுடியாமல் உண்டாகிவிடுகிறது அப்போதெல்லாம் எட்டி உதைத்து கத்திக்கொண்டிருந்த நீயும் சோர்ந்து அஞ்சாமல் என்னிடம் தயங்காமல் தஞ்சமாகிவிடுகிறாய் முன்னொரு நாள் திசை தெரியாமல் திரிந்துகொண்டிருந்த பிரபஞ்சம் உன்னிடம்தான் புகுந்தது தஞ்சமென்று எரிமலையாய்(ப்) புதிதாக எழுச்சிபெற்று– அலைத்தபுகை மண்டலங்கள் நாவலையில் மாட்டியதும் […]
என் செல்வராஜ் செல்போனில் ஒரு அழைப்பு வந்தது. அவசரமாகக் கண்ணாடியை அணிந்துகொண்டு வந்த அழைப்பை ஏற்றான் செல்வம். மறு முனையில் அவனது நண்பர் கோவா சங்கர். “செல்வம் எனக்கு ஒண்ணுமே புரியல. நான் இப்ப ரொம்ப கஷ்டத்துல இருக்கேன் “என்றார் அவர். ” எங்க இருக்கீங்க ” என்று கேட்டான் செல்வம். நான் மணிப்பால் மருத்துவமனையில் இருக்கேன். மீனா உடல்நிலை மிகவும் கவலைக்கிடமா இருக்குதுன்னு டாக்டர்கள் சொல்றாங்க.” ” ஏன் என்னாச்சு , எதுக்கு […]