20 மே 2018
latseriesid seriesname=20 மே 2018
latseriesidmay20_201820 மே 2018
latseriesidmay20_201820 மே 2018
latseriesidmay20_201820 மே 2018
latseriesidmay20_2018 seriesname=20 மே 2018
latseriesidmay20_2018 seriesname=20 மே 2018
latseriesidmay20_2018 seriesname=20 மே 2018
latseriesidmay20_2018 seriesname=20 மே 2018
latseriesidmay20_2018 seriesname=20 மே 2018
latseriesidmay20_2018 seriesname=20 மே 2018
latseriesidmay20_2018 seriesname=20 மே 2018
latseriesidmay20_2018 seriesname=20 மே 2018
latseriesidmay20_2018 seriesname=20 மே 2018
latseriesidmay20_2018அன்புள்ள தமிழ் இலக்கிய ஆர்வலர்களே, வணக்கம். தமிழ் இலக்கிய உலகில் அமைதியாக தொடர்ந்து பங்களிப்பு செய்து வருகிற அன்பு நண்பர் எழுத்தாளர் பாவண்ணன். பாட்டையா பாரதிமணி சொல்வதுபோல், பாவண்ணன் “ எத்தனையோ எழுத்தாளர்களின் சப்பரத்தைத் தன் தோளில் சுமந்தவர். நிறைகுடம். இலக்கியத்தின் ‘ஒளிவட்டம்’ தன்மேல் விழாமல் கவனமாக இருப்பவர்.” சிறுகதை, நாவல், கட்டுரை, நாடகம், மொழியாக்கம், கவிதை, புத்தக விமர்சனம் என்று எல்லா தளங்களிலும் அயராமல் இயங்கி வருபவர் பாவண்ணன். மொழிபெயர்ப்புக்கு சாகித்ய அகாடமி விருது பெற்றவர். […]
‘இது என்ன மேலகொளத்து நடு தண்ணியில ஒரு மனுஷன் காலு மாதிரி ஏதோ ஒண்ணு மொதக்கிகிட்டு தெரியுது’ குளத்தின் வடகரையில் போவோரும் வருவோரும் காலை முதலே பேசிக்கொண்டார்கள். சதுர வடிவிலான பெரியகுளம் அதன் மற்றைய மூன்று பக்கத்துக் கரைகளிலும் ஆள் நட மாட்டம் இருக்காது. ஆடுகள் மாடுகள் எனப் புல் மேயும்.. பன்றிகள் சிலவும் குடும்பத்தோடு கிழங்கு நோண்டும்.மாலை கையெழுத்து மறையும் நேரம் என்றால் பெண்கள் ஓரிருவர், ஓரிருவர் அதற்காக என வந்து விட்டுப்போவார்கள். அன்று காலை […]
முனைவர் ச.கலைவாணி உதவிப்பேராசிரியர் தமிழ் ஆய்வியல் துறை மதுரை சிவகாசி நாடார்கள் பயோனியர் மீனாட்சி பெண்கள் கல்லூரி பூவந்தி அழகியல் வெளிப்பாடு கலையாகும். கலை என்பது பார்ப்போர் கேட்போர் மனத்தில் அழகியல் உணர்வைத் தோற்றுவிக்கும் வகையில் அந்தந்தப் பண்பாட்டுச் சூழலோடு வெளிப்படுத்தப்படுவது. இந்த அழகியல் உணர்வு வாழ்க்கை அனுபவத்திலிருந்து பெறப்பட்டுக் கலைத் தன்மையோடு நிகழ்த்திக் காட்டப்படுகிறது. உடல் உறுப்புகளை இயக்குவதில் நளினமும் ஒரு லய உணர்வும் (இசைவும்) மிளிர்வதைக் கண்ட மனிதன், அந்த நளினமான […]
சரஸ்வதி தோட்டம் வளைவில் சில நாட்களாக பச்சைநிற விளிம்பு உயர்ந்த பிளாஸ்டிக் செவ்வகத் தட்டு இருக்கிறது அதில் தண்ணீரோ பாலோ நிரம்பியிருக்கிறது சில நேரங்களில் சில ரொட்டித்துண்டுகள் தரையில் கிடக்கின்றன தெரு நாய்களும் சில பறவைகளும் பயன் கொள்கின்றன அந்த திரவங்களின் மேற்பரப்பில் ‘ உயிர்களை நேசி ‘ என்ற சொற்கள் மிதக்கின்றன ! ————————
சிங்கப்பூர் சென்றேன். கவலைகளை ஒரு புறம் வைத்துவிட்டு தேர்வுக்கு தயார் செய்ய வேண்டும். கோவிந்தசாமி வீட்டில்தான் தங்க வேண்டும். அங்கு பன்னீர் நிச்சயம் வந்துவிடுவான். கோவிந்தசாமியே அவனைக் கூப்பிடுவான். என்னுடன் தனியாக இருக்க அவனுக்கு பயம்! என் வரவை எதிர்பார்த்தபடியே கோவிந்தசாமி காணப்பட்டான். நான் நடு அறையில் மருத்துவ நூல்களுடன் தஞ்சம் கொண்டேன். காலையில் சிங்கப்பூர் பொது மருத்துவமனை செல்வேன். அப்போது வெள்ளை […]
அழகர்சாமி சக்திவேல் காட்ஸ் அண்ட் மான்ஸ்டர்ஸ் (Gods and Monsters) என்ற இந்த அமெரிக்கப்படம், ஒரு நீண்ட ஹாலிவுட் சினிமா வரலாற்றின் பின்னணியில் எடுக்கப்பட்ட படம் ஆகும். இந்தப்படம், முதல் உலகப்போரையும், வடகொரிய, தென் கொரியப் போரையும் அடிப்படையாய்க் கொண்ட படம். பிரபல நடிகரான, இயான் மெக்கல்லன் என்ற […]
பின்னூட்டங்கள்