தேவையற்றவர்கள் 

This entry is part 3 of 13 in the series 3 மே 2020

யுவராஜ் சம்பத் இன்று காலை வாட்ஸப்பில் அந்த புகைப்படத்தை நண்பர் அனுப்பி இருந்தார். அதில் ,திருச்சியில், திருவானைக்காவல் போகிற காவிரி ஆற்றின் மேம்பாலத்தின் மீது ,இருபுறமும் சமூக இடைவெளியை கடைப்பிடித்து மக்கள் அமைதியாக அமர்ந்து கொண்டிருந்தார்கள். யாரையோ எதிர்பார்த்து. அவர்கள் யார் எந்த ஊரைச் சார்ந்தவர்கள், எந்த ஜாதி, மதம் எதுவும் தெரியாது எனக்கு.. ஆனால் ,அவர்கள் எதற்கு அமர்ந்திருந்தார்கள் என்பது மட்டும் தெளிவாக தெரியும். எதற்கு??  ஒருவேளை உணவுக்கு. அதுகூட நிச்சயமில்லாத ஒரு நேரத்தில். அவர்களுக்கு அரசு […]

டகால்டி – சில கேள்விகள்

This entry is part 2 of 13 in the series 3 மே 2020

அருணா சுப்ரமணியன் எஸ்.பி. செளதரி தயாரிப்பில் விஜய் ஆனந்த் எழுதி இயக்கி சந்தானம் கதாநாயகனாக நடித்துள்ள “டகால்ட்டி” என்னும் ஆக்ஷன் காமெடி திரைப்படம்  குறித்தான எனது கருத்துக்களை இங்கு பதிவிடுகிறேன்.  தமிழ் சினிமாவில் வழமையாகிப்போன திரைக்கதை. மும்பையில் வசிக்கும் ஏகத்துக்கும் சொத்து சேர்த்து வைத்துள்ள பணக்காரன் சாம்ராட்டுக்கு ஒரு வினோத பழக்கம். தன்  மனதில் தோன்றும் பெண்ணுருவத்தை வரைந்து அதே சாயலில் உள்ள பெண்ணை எத்தனை செலவானாலும் தேடிக்  கண்டுபிடித்து தன்னிடம் சேர்ப்பிக்க கட்டளையிடுவான். அதனை சிரமேற்கொண்டு செய்து தர நாடெங்கிலும் பல […]

ஆட்கொல்லி வேட்டை ஆடுது

This entry is part 1 of 13 in the series 3 மே 2020

O சி. ஜெயபாரதன், கனடா ஊமை  உலகப் போரிலே ஆமைபோல் புகுந்து ஆட்கொல்லி, வேட்டை ஆடுது இன்னும் வீட்டில் ஒளிந்து, நாட்டை நரக மாக்கிக் கொண்டு ! சொர்க்க பூமி மயானக் காடுபோல் காணுது ! பெட்டி பெட்டி யாகப் புதைக்க செத்த உடல்கள்   மீளாத உறக்கத்தில் கிடந்தன ! உறவுகள் உற்றார் இல்லை ! இரங்கல் கூறி அடக்கம் செய்ய நெருங்க முடியாத கரங்கள், கால்கள், கண்கள் ! முதியோர்  காப்பு இல்லம் அனைத்தும் […]