8 நவம்பர் 2020
latseriesid seriesname=8 நவம்பர் 2020
latseriesidnovember8_20208 நவம்பர் 2020
latseriesidnovember8_2020 seriesname=8 நவம்பர் 2020
latseriesidnovember8_2020 seriesname=8 நவம்பர் 2020
latseriesidnovember8_2020 seriesname=8 நவம்பர் 2020
latseriesidnovember8_2020 seriesname=8 நவம்பர் 2020
latseriesidnovember8_2020 seriesname=8 நவம்பர் 2020
latseriesidnovember8_20208 நவம்பர் 2020
latseriesidnovember8_2020 seriesname=8 நவம்பர் 2020
latseriesidnovember8_20208 நவம்பர் 2020
latseriesidnovember8_20208 நவம்பர் 2020
latseriesidnovember8_20208 நவம்பர் 2020
latseriesidnovember8_20208 நவம்பர் 2020
latseriesidnovember8_2020திருச்சி வாசகர் அரங்கின் முதல் கூட்டம் தொடங்கி இன்று வரை தொடரும் நட்பின் இழை. சாம் மறைவு மனதைக் கடக்க வைக்கிறது. வாழ்வைக் கொண்டாட்டமாய் எடுத்துக் கொண்டு உரையாடுவத அவருக்குக் கைவந்த கலை. திருச்சி வாசகர் அரங்கு, திருச்சி நாடகச் சங்கம் என்று அவர் இணைந்திராத கலாசார நிகழ்வு திருச்சியில் இல்லை. அவர் சென்ற இடமெல்லாம் இலக்கியம், நாடகம், சினிமா என்று பிறரை ஈடுபடுத்தி இயக்குவதில் அவருக்கு நிகர் அவரே. அதன் காரணமாக அவர் பெற்ற […]
(ஜீவா முழக்கம் இதழின் சுதந்திரப் பொன் விழா மலரில் – 1997 இல் – வெளிவந்த சிறுகதை. ‘வாழ்வே தவமாக’ எனும் தலைப்பில் கவிதா பப்ளிகேஷன்ஸ் வெளியிட்டுள்ள சிறுகதைத் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது.) சென்னைப் பட்டினம் மாரப்பனுக்கு அறவே அந்நியம். மல்லணம்பட்டிக்கு அப்பால் அவன் கால் பதித்ததே இல்லை. மிஞ்சி மிஞ்சிப் போனால், மிகச் சில கல் தொலைவில் உள்ள வத்தலக்குண்டு, பழைய வத்தலக்குண்டு ஆகிய ஊர்களுக்குப் போயிருந்தான். அவனுடைய தம்பி பெண் எடுத்திருந்த திண்டுக்கல்லுக்குப் […]
எம்பெருமானைத் திருமகள் ஆலிங்கனம் செய்ததால் இத்தலம் திருவாலி ஆயிற்று. திவ்யதேசக் கணக்கில் ஒன்றாக இருந்தாலும் இது இரு தனி ஊர்களாகவே உள்ளது. திரு வாலியில் நரசிம்மர் சந்நிதியும் அதற்கு 3 கி.மீ தொலைவில் திரு நகரியில் வயலாளி மணவாளன், திருமங்கை ஆழ்வார் சன்னிதி களும் உள்ளன. திருநகரிக்கு ஒருகி.மீ தூரத்தில் உள்ள ஒரு மைதானத்தில் பங்குனி உத்திரத்தன்று திருமங்கை ஆழ்வார் எம் பெருமானை வழிமறித்த வேடுபறி உற்சவம் நடைபெறுகிறது. இயற்கைவளம். அணியாலியில் அசோகமரத்தின் […]
மதுராந்தகன் 1. கரவொலி பெறுவதற்காகவே கத்திப் பேசினார் பேச்சாளர். எனக்குள் இருக்கும் சொற்களை வார்த்தையாகினால் உறவுகள் கூட மதிக்காது தலைவலி என்று மருத்துவமனை சென்று நீண்ட பரிசோதனைக்குப் பின் இது மூளை வளர்ச்சி உடனடியாக ஆபரேஷன் பண்ணுங்கள் இல்லையென்றால் மிகவும் துன்பப்படுவாய் என்றார் மருத்துவர். நீ எல்லாம் மனுஷனா என்றாள் மனைவி. “ ஏண்டி உனக்கு இந்தச் சந்தேகம் “ பக்கத்து வீட்டுக்காரன் செய்யற வேலையிலெ பாதியாவது நீ செய்யறையா என்றாள் மனைவி . 2. ஆளுங்கட்சியை எதிர்க்கட்சி விமர்சித்து மக்கள் […]
பின்னூட்டங்கள்