Posted inஇலக்கியக்கட்டுரைகள்
கவிதையும் ரசனையும் – 4
அழகியசிங்கர் இங்கு இப்போது விக்ரமாதித்யன் என்ற கவிஞரின் கவிதையை எடுத்துக்கொண்டு பேசலாமென்று நினைக்கிறேன். ஒரு கவிஞருடைய ஒரு கவிதையை எடுத்துக்கொண்டு அதன் மேன்மையைப் பேசுவதுதான் இக் கட்டுரையின் நோக்கம். ஒரு காலத்தில் விக்ரமாதித்யனும் பிரம்மராஜனும் தமிழில் கவிதைகள் எழுதிக் குவித்தவர்கள். இதில் விக்ரமாதித்யன் கவிதைகள் எல்லோருக்கும் புரியும். இலக்கியத்தரமான ஜனரஞ்சகமான கவிதைகள். …