வெறிச்சாலை அல்லது பாலைவனம்

ஏ.நஸ்புள்ளாஹ் அவர் கண்களைத் திறந்தபோது, எங்கும் மணல் மட்டுமே. எந்த மரமும் இல்லை எந்த சத்தமும் இல்லை காற்று வீசினாலும், அது கூட ஒரு இறந்த இசையைப் போல இருந்தது. “நான் எங்கே வந்துவிட்டேன்?” என்று அவர் தன்னிடம் கேட்டார். ஆனால்…

மழை புராணம் -3

பாசத்தியமோகன் போர்த்தியஇருட்டின்  தோலில் ஊற்றத் துவங்கிற்று மழை மென்காற்றுகூசாமல்மழைத்துளிகளின் இடுக்கில் நடக்கிறது தீவிர சமயத்தில்மழையைத் தன் தோளில் தூக்குகிறது மென்காற்று மரக்கூட்டம்ஊமை ஒருவன்சவுக்கால் அடி பெற்றதுபோல் வாங்கிக் கொள்கின்றது மண் நனைதல் என்பதுமுதலில் வெப்பம் கிளம்பிஉள்ளே குளிரத்தான் ஒரு சந்தேகம் மழையில் ஊறினாலும்மறுநாளே…

அதெப்படி?  எங்கே சாவானாலும் எங்கள் சவாக இருக்கிறதே?

இராமானுஜம் மேகநாதன்  அதெப்படி?   எங்கே சாவானாலும் எங்கள் சாவாக இருக்கிறதே? கள்ளச்சாராய சவானாலும்,  காவடி தூக்கி  காவல் தெய்வம் திருவிழாவானாலும்,  கடலில் உப்பெடுக்க போராடினாலும்,  காவிரி தண்ணீர் போராட்டமானாலும்,  தண்ணீர் இன்றி தவித்தாலும்  அதெப்படி? சாவது மட்டும் நாங்களாகவே  இருக்கிறதே! எங்கள்…

திறனாய்வும் தனிமனிதத் தாக்குதலும் – மற்றும் ஒரு கவிதை

’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) எங்கிருந்துதான் அத்தனை சேறும் சகதியும் தூசும் தும்பும்  குப்பையும் கூளமும் சிறுநீர்மலமும் கூட கிடைத்ததோ இருகைகளாலும் அள்ளிக்கொண்டது போதாதென்று இருக்கும் பைகள் பாக்கெட்டுகள் எல்லாவற்றிலும் அள்ளிப்போட்டுக்கொண்டு வந்து அப்படி ஆவேசமாய் வீசியெறிந்து  அதுபோதாதென்று காறித்துப்பி எதிரேயிருப்பவரின் முகமெங்கும்…

 அன்றொருநாள்…..

  அநாமிகா சில புகைப்படங்களைப் பார்க்கும்போது ஏற்படும் பரிதவிப்பு தாங்கமுடியாதது. ஒரு சிறு குழந்தை அம்மணமாக ஓடிவரும் அந்த போரின் அவலத்தைக் காட்டும் படம். நல்லவேளை அப்போதெல்லாம் காணொளிகள் இந்த அளவுக்குக் கிடையாது. ஆனாலும் வரலாறு காணாத அந்த வெள்ளம் வந்த…