30 அக்டோபர் 2016
latseriesid seriesname=30 அக்டோபர் 2016
latseriesidoctober30_201630 அக்டோபர் 2016
latseriesidoctober30_201630 அக்டோபர் 2016
latseriesidoctober30_2016 seriesname=30 அக்டோபர் 2016

latseriesidoctober30_2016ஈரோடு புத்தகக் கண்காட்சி தமிழகத்தில் நடைபெறும் புத்தக்க் கண்காட்சியில் முக்கியத்துவம் பெற்றதாய் விளங்கி வருகிறது. மறைந்த இந்திய குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் அவர்கள் ஈரோடு புத்தகக் கண்காட்சிக்கு இரு முறை வருகை தந்து உரைகள் நிகழ்த்தியுள்ளார். அந்த உரைகளைத் தொகுத்து ஈரோடு புத்தகக் கண்காட்சியின் முக்கியத் தூணாக விளங்கும் . ஸ்டாலின் குணசேகரன் இந்நூலை வெளியிட்டுள்ளார். முதல் உரை “ஒவ்வொரு வீட்டிலும் நூலகம் “ என்ற தலைப்பில் அமைந்திருந்தது. கற்பனை சக்தி கொண்ட சமுதாயத்தை மூத்த பத்திரிக்கையாளர்கள் எழுதத் […]
பொன் குலேந்திரன் -கனடா மஞ்சுளா காயப்பட்ட சுந்தரத்தோடு நெர்ஸ் சாந்தியைச் சந்திக்கப் புறப்பட்டாள். அவள் கூடவே சாந்தியைச் சந்திக்கத் தாங்களும்; அவள் கூடவே வருவதாக ஜோன், லலித், மகேஷ் சொன்னார்கள். “நீங்கள் என்னோடு வருவதில் எனக்கு ஆட்சேபனை இல்லை. உங்களை அவவுக்கு அறிமுகப்படுத்திவிட்டு நான் திரும்பிவந்துவிடுவேன்” மஞ்சுளா சொன்னாள். அவர்கள் சாந்தி இருக்கும் இடத்தை அணுகும் போது துர்நாற்றம் வந்ததை எல்லோரும்; உணர்ந்தார்கள். “ மஞ்சுளா எங்கருநது அநத துர்நாற்றம வருகிறது? இதை எப்படி […]
ஈரோடு புத்தகக் கண்காட்சி தமிழகத்தில் நடைபெறும் புத்தக்க் கண்காட்சியில் முக்கியத்துவம் பெற்றதாய் விளங்கி வருகிறது. மறைந்த இந்திய குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் அவர்கள் ஈரோடு புத்தகக் கண்காட்சிக்கு இரு முறை வருகை தந்து உரைகள் நிகழ்த்தியுள்ளார். அந்த உரைகளைத் தொகுத்து ஈரோடு புத்தகக் கண்காட்சியின் முக்கியத் தூணாக விளங்கும் . ஸ்டாலின் குணசேகரன் இந்நூலை வெளியிட்டுள்ளார். முதல் உரை “ஒவ்வொரு வீட்டிலும் நூலகம் “ என்ற தலைப்பில் அமைந்திருந்தது. கற்பனை சக்தி கொண்ட சமுதாயத்தை மூத்த பத்திரிக்கையாளர்கள் எழுதத் […]
ஆக்கம் – அழகர்சாமி சக்திவேல் தவமுனி அகத்தியன் போன்றோர் கறந்த தலைச்சங்கத்தின் தமிழ்ப்பால் கடைசியில் கடல் நீர் அழுக்குப்பட்டுத் திரிந்து போனது. இடைச்சங்கத் தமிழ்ப்பாலில் தயிர் எடுத்துக் கடைந்தனர் தொல்காப்பியன் போன்றோர்.. கடைந்த வெண்ணையை.. உரியில் அவர் உரிய முறையில் சேர்க்காததால் தொல்காப்பியம் தவிர.. இனிய பல இலக்கிய வெண்ணைத் துண்டுகள் கால வெயிலில் கருகி உருகின கடைச்சங்கப்பாலில் வெண்ணெய் எடுத்து நெய் உருக்கினார் நக்கீரன் போன்றோர். கணிசமாய்த தேறிய தமிழ் இலக்கிய நெய் கடைசியில் களப்பிரர் […]
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++++ https://youtu.be/xOYBWAJ_Eeo https://youtu.be/S4oLvQCcJRg http://video.pbs.org/video/1790621534/ https://www.youtube.com/watch?feature=player_embedded&v=mCF2p5TvlQ4 https://www.youtube.com/watch?feature=player_embedded&v=YTRP_lyBk7A சூரிய குடும்பத்தின் பின்னலில் சுழல் கோள்கள் சுற்றிடும் விந்தை யென்ன ? அண்டத்தில் பூமி மட்டும் நீர்க் கோளாய் மாறிய மர்மம் என்ன ? நீள் வட்ட வீதியில் கோள்கள் மீள் சுற்றும் நியதி என்ன ? பூமியில் மட்டும் புல்லும், புழுவும், புறாவும் ஆறறிவு மானிடமும் பேரளவில் பெருகிய தென்ன ? அகக்கோள்கள் பாறையாய், புறக்கோள்கள் வாயுவாய் […]
நூலை ஆராதித்தல் பத்மநாப ஐயர் 75 — புத்தக வெளியீடு சென்னையில். வெளி ரங்கராஜன் , ரவி சுப்ரமணியன் , அழகிய சிங்கர் , ரவிக்குமார் , பாரவி ஆகியோர் நூல் மதிப்புரை வழங்குகிறார்கள் . எல் .அய்யாசாமி , காலச்சுவடு கண்ணன் , பா .செயப்பிரகாசம் , ஏ.எஸ்.பன்னீர்செல்வம் , ஆ .ரா .வெங்கடாசலபதி , க்ரியா ராமகிருஷ்ணன் , ஜி .திலகவதி , மாலன் , அரவிந்தன் , க.பூர்ணசந்திரன் , பழ .அதியமான் […]
பின்னூட்டங்கள்