Posted inஇலக்கியக்கட்டுரைகள்
கவிதையும் ரசனையும் – 2 – வைதீஸ்வரன்
அழகியசிங்கர் கவிஞர் வைதீஸ்வரன் பிறந்த தினம் 22ஆம் தேதி செப்டம்பர் மாதம். இன்று நம்முடன் இருப்பவர் எழுத்து காலத்திலிருந்து கவிதை எழுதி வரும் வைதீஸ்வரன். அவர் ஒரு ஓவியர், ஒரு சிறுகதை ஆசிரியர், ஒரு கட்டுரையாளர்.அவருடைய எதாவது ஒரு கவிதையை…