Posted inகடிதங்கள் அறிவிப்புகள்
கதைப்போமா நண்பர்கள் குழும வாசிப்பில் வண்ணநிலவன்
புதிய பார்வைகள் பெறும்போது கதைகள் புதிய கதைகளாகி விடுகின்றன. - பி.கே. சிவகுமார் கதைப்போமா நண்பர்கள் குழுமம் நடத்தும் சிறுகதை கலந்துரையாடலில், அடுத்து வண்ணநிலவன் எழுதிய எஸ்தர் சிறுகதை. **நிகழ்வில் கலந்துகொள்ள வண்ணநிலவன் இசைந்துள்ளார். அவருக்கு நன்றி!** நாள் & நேரம்: …