By NATALIE KEEGAN நாட்டலி கீகன் 21st February 2016 எடை குறைக்கவும், உடல் பலம் ஏற்றவும் விரும்பும் பலர் இந்த பேலியோ டயட்டை வெகுவாக புகழ்கிறார்கள் ஆனால், இந்த பேலியோ டயட் (குகை மனிதனின் உணவுப்பழக்கம் என்றும் கூறப்படும்) இந்த டயட் உண்மையிலேயே நல்லதை விட தீயதையே விளைவிக்கிறது. இது புராதனமான குகை வாழ் மனிதர்கள், வேட்டையாடியும் பொறுக்கியும் உண்ணும் மூதாதையர்கள் எப்படி உண்டார்களோ அதே உணவை மீண்டும் கொண்டு வருவதாக சொல்லப்படுகிறது. இதில் அதிகமான […]
மூலம் : பீட்டில்ஸ் பாடகர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா ++++++++++++++ எனக்குப் பரிசெதுவும் தருவ தில்லை என்னினிய காதலி ! நாட்டுப் புறத்து நங்கை இல்லையென நான் அறிவேன். என்றென்றும் அன்பை அள்ளித் தருபவள் அவள். எனக்குப் பரிசு தரமாட்டாள் என் காதலி ! தனிமையில் வாடினால் என்னைத் தாலாட்டுவாள் அவள் ! பாசாங்கு செய்கிறாள் என்பார் பக்கத்தில் இருப்பவர். அப்படி அவள் இல்லை என்று அறிந்தவன் நான். தன்னை ஓர் […]