17 செப்டம்பர் 2017
latseriesid seriesname=17 செப்டம்பர் 2017
latseriesidseptember17_2017 seriesname=17 செப்டம்பர் 2017
latseriesidseptember17_2017 seriesname=17 செப்டம்பர் 2017
latseriesidseptember17_2017 seriesname=17 செப்டம்பர் 2017
latseriesidseptember17_2017 seriesname=17 செப்டம்பர் 2017
latseriesidseptember17_201717 செப்டம்பர் 2017
latseriesidseptember17_201717 செப்டம்பர் 2017
latseriesidseptember17_201717 செப்டம்பர் 2017
latseriesidseptember17_2017 seriesname=17 செப்டம்பர் 2017
latseriesidseptember17_2017 seriesname=17 செப்டம்பர் 2017
latseriesidseptember17_2017லதா ராமகிருஷ்ணன் World Suicide Prevention Day From Wikipedia, the free encyclopedia World Suicide Prevention Day (WSPD) is an awareness day observed on 10 September every year, in order to provide worldwide commitment and action to prevent suicides, with various activities around the world since 2003.[1] The International Association for Suicide Prevention (IASP), collaborates with the World Health Organization (WHO) and […]
அமெரிக்காவின் சான்ஃபிரான்ஸிஸ் கோவிலிருந்து என் மகள் குடும்பத்துடன் சிங்கைக்கு வருகிறார். கணவர், மகள், மகன் எல்லாரும் மூன்றாண்டுகளுக்குப் பிறகு ஒரு மாதம் தங்கும் முடிவுடன் வருகிறார்கள். அமெரிக்காவிலிருந்து இப்படி வர ஒரு வீடு வாங்க காசு சேர்ப்பது போல் சேர்த்தால் தான் முடியும். அப்படிச் சேர்த்துத்தான் அவர் வரப்போகிறார். இப்படி வரும் மகளை வீட்டிலேயே வைத்துக்கொண்டு திரும்ப அமெரிக்காவுக்கு அனுப்புவதா? எனக்கு மனசு ஒப்பவில்லை. அவர்களை எங்காவது அழைத்துச் செல்ல வேண்டும். பல ஊர்களை சிந்தனைக்குள் […]
சிங்கப்பூர் துறைமுகம் காலையிலேயே பரபரப்புடன் காணப்பட்டது. பிரம்மாண்டமாக ” ஸ்டேட் ஆப் மெட்ராஸ் ” காட்சியளித்தது. சாமான்களை சுமை தூங்குபவர்கள் கவனமாக படிகளில் ஏறி கப்பலுக்குள் கொண்டுசென்றனர். அவர்களை பிரயாணிகள் பின்தொடர்ந்தனர். பிரயாணிகள் எத்தனை பெட்டிகள் வேண்டுமானாலும் கொண்டு செல்லலாம். விமானத்தில் அப்படி முடியாது. எடை கட்டுப்பாடு இருந்தது.நாங்கள் இருவரும் ஆளுக்கு ஒரு பெட்டிதான் கொண்டு சென்றோம். எங்களை வழியனுப்ப கோவிந், பன்னீர், ஜெயப்பிரகாசம், சார்லஸ் ஆகியோர் வந்திருந்தனர்.எல்லாரிடமும் கைகுலுக்கிவிட்டு எங்களுடைய […]
மீனாட்சிசுந்தரமூர்த்தி (ஜெர்மனி ஆல்ஸ்டர் ஏரியில் கண்ட காட்சியே கவிதையாக மலர்ந்துள்ளது.) மஞ்சள் வெயிலில் மனம் மயங்க, காதோரம் குளிர் காற்று கதைபேச, உலாவப் போன மாலை வேளை. வளைந்து நெளிந்து ஏரியைச் சுற்றும் . ஒற்றையடிப் பாதை. இருபறமும் இளஞ்சிவப்பு நட்சத்திர இலை மரங்கள். வானவில்லின் வண்ணம் […]
Posted on September 16, 2017 சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++++ https://youtu.be/EEUEQj1EBo0 https://youtu.be/nSWJhVRGO1s https://youtu.be/LriElD9P5Ok https://youtu.be/wDQYpBov67I முரண்கோள் ஃபிளாரென்சுக்கு இரு நிலவுகள் +++++++++++++++++++ https://youtu.be/T0FxDxs7lyw https://youtu.be/xh8t8FpekH4 https://youtu.be/U-VR6pNi70k https://youtu.be/gtUgarROs08 https://youtu.be/vz45XOIkH_E https://www.youtube.com/watch?v=CADMSVRIJ0k +++++++++++++ முரண்கோள் ஃபிளாரென்சுக்கு இரு நிலவுகள் ரேடார் கண்டுபிடித்த முரண்கோளின் இரு நிலவுகள் 2017 செப்டம்பர் முதல் தேதி நாசாவின் கோல்டு ஸ்டோன் ஆழ்வெளித் தொடர்பு இணைப்பு [Goldstone Deep […]
WELFARE FOUNDATION OF THE BLIND – நான் சார்ந்துள்ள இந்த பார்வையற்றோர் நன்னல அமைப்பு கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக பார்வையற்றோரின் பிரச்னைகளையும், அவர்களின் படைப்புத்திறனையும் வெளிப்படுத்தும் படைப்புகளையு வெளியிட்டுவருகிறது. பார்வையின்மையையும் மீறி சமூகத்தில் எதிர்நீச்சல் போட்டு முன்னேறியவர்களை முக்கியப் பொறுப்பில் கொண்டிருக்கும் இவ்வமைப்பின் நிறுவனர் திரு.ஜெயராமன் பார்வையின்மை, ஒரு காலிழப்பு, சர்க்கரை நோய் எல்லாவற்றையும் மீறி பார்வையற்றவர்களின் நலனுக்காகத் தன் இறுதி நாள் வரை பாடுபட்டவர். செயல்பாடுகள் எத்தனை முக்கியமோ அத்தனை முக்கியம் அவை […]
பின்னூட்டங்கள்