யானைகளும் கோவில்களும் ஆன்மிகப் பாரம்பரியமும் – 9

This entry is part 17 of 17 in the series 18 செப்டம்பர் 2016

பி.ஆர்.ஹரன்   உச்ச நீதிமன்றத்தில் மனு   சிறைப்படுத்தப்பட்ட யானைகள் மீட்கப்படவேண்டும்; கோவில்களிலிருந்து அவைகள் முழுவதுமாக விலக்கப்படவேண்டும் என்கிற நோக்கத்துடன் பிராணிகள் நல அமைப்புகள் போராடிவருகின்றன. இவ்வமைப்புகள் பல்வேறு மாநிலங்களில் உள்ள நீதிமன்றங்களில் யானைகளின் நலன் கருதி வழக்குகள் தொடுத்தும் வருகின்றன என்பதையும் பார்த்தோம். தமிழகம், கேரளம் உள்ளிட்ட மாநில உயர் நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. மேற்கண்ட வழக்குகளில் PETA (People for Ethical Treatment of Animals), WRRC (Wildlife Rescue and Rehabilitation […]

நா முத்துக்குமாரின் மூன்றாவது சாளரம்

This entry is part 1 of 17 in the series 18 செப்டம்பர் 2016

. == கவிதைகளின் மன்னன் நா முத்துக்குமார் அவர்கள்  தங்க மீன் என்ற படத்தில் இந்த பாட்டு மூலம் புகழேணியின் உச்சியில் ஏறி விட்டார். அவர் மனத்தில் பட படவென்று கதவுகளை அடித்துக்கொண்டிருக்கும் அந்த மூன்றாவது சாளரத்தின் கசிவு வெளிச்சங்களே  இவை. ====================================ருத்ரா இ.பரமசிவன். “ஆனந்த யாழை மீட்டுகிறாய் – அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்” பால் வடியும் சிறு பருவ மகள் பால்வெளி மண்டலமாய் படர்ந்து சிரிக்கின்றாள். மகிழ்ச்சி வானம் நரம்பின் இசையை மண்ணில் தெளிக்கிறது. […]

பூர்வப் பூமியின் இடைப் பகுதி [Mantle] மோதலில் புலம் பெயர்ந்து நிலவாக உருண்டிருக்கலாம்

This entry is part 5 of 17 in the series 18 செப்டம்பர் 2016

[செப்டம்பர் 14, 2016] சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++++++ பூமியின் உடற் தட்டிலிருந்து சிதைந்தது நிலவு ! வாரிசுச் சந்ததி யாய்ப் பூமிக்கு வந்தது நிலவு ! பூமித் தாய்முகம் பார்த்துத் தன் ஒருமுகம் காட்டி எப்போதும் வலம் வருவது நிலவு ! அண்டையில் ஒரு சமயம் சுற்றிய உண்டைக் கோள் “தியா” பூமி வயிற்றிலே மோதித் திரண்டது நிலவு என்ப தொரு கதை ! பூமியும் நிலவும் ஒரே பிண்டத்திலே உண்டான உண்டைக் கட்டிகள் […]

அறம், தருமம், நீதி : இந்தியத் தத்துவ மரபும் இலக்கியத் தமிழ் மரபும்

This entry is part 6 of 17 in the series 18 செப்டம்பர் 2016

முனைவர் சு.மாதவன் வரலாற்றுத்துறை மா.மன்னர் கல்லூரி(த), புதுக்கோட்டை அறம், தருமம், நீதி குறித்த சங்க இலக்கியம், கல்வெட்டு ஆவணப் பதிவுகள் செம்மொழிக் கருத்தரங்கம் முனைவர் சு.மாதவன், உதவிப் பேராசிரியர், தமிழாய்வுத்துறை, மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி (தன்னாட்சி), புதுக்கோட்டை-622 001, பேச : 97513 30855 மின்னஞ்சல் : ளநஅஅழணாi_200369@லயாழழ.உழஅ ளநஅஅழணாi2002@பஅயடை.உழஅ இந்தியப் பொதுப்புத்தியில் அறம், தருமம், நீதி எல்லாம் ஒன்றே என்னும் புரிதல் உள்ளது. அவ்வாறே, தமிழியப் பொதுப் புத்தியிலும் உள்ளது. ஆனால், இவை ஒவ்வொன்றுக்கும் […]

பிரான்சு கம்பன் கழகம் நடத்தும் 15 ஆம் ஆண்டுக் கம்பன் விழா

This entry is part 8 of 17 in the series 18 செப்டம்பர் 2016

பிரான்சு கம்பன் கழகம் நடத்தும் 15 ஆம் ஆண்டுக் கம்பன் விழா நிகழ்ச்சி நிரல் நாள்: 24.09.2016 சனிக்கிழமை பிற்பகல் 15.00 முதல் 20.30 வரை 25.09.2016 ஞாயிற்று பிற்பகல் 15.00 முதல் 20.30 வரை இடம்: Le Gymnasz Victor Hugo Rue Renoir 95140 Garges les Gonesse [RER – D – Garges Sarcelles] France அனைவரும் வருக! அருந்தமிழ் பருக!

திரும்பிப்பார்க்கின்றேன் – இந்திரா பார்த்தசாரதி – பெயருக்குப்பின்னால் ஒரு நெகிழ்ச்சியான கதை

This entry is part 2 of 17 in the series 18 செப்டம்பர் 2016

86 வயதிலும் எழுதிக்கொண்டிருக்கும் மூத்த படைப்பாளி முருகபூபதி – அவுஸ்திரேலியா அண்மையில் தமது பவளவிழாவை சந்தித்த நண்பர் பத்மநாப ஐயர் பற்றிய பதிவொன்றை எழுதியிருந்தேன். அதனைப்படித்த பலரும் தொடர்புகொண்டு மின்னஞ்சலில் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். சிலர் அவருடைய தொலைபேசி இலக்கம் கேட்டிருந்தனர். என்னிடமும் இருக்கவில்லை. லண்டனில் வதியும் இலக்கிய நண்பர்களிடம் கேட்டிருந்தேன். அதற்கிடையில் பத்மநாப ஐயரே மின்னஞ்சலில் வந்தார். நீண்ட இடைவெளிக்குப்பின்னர் அவருடன் உரையாடினேன். அந்தப்பதிவில் நான் குறிப்பிட்டிருந்த அவருடைய மைத்துனர், நீர்கொழும்பில் சமூகப்பணிகள் மேற்கொண்ட சுந்தரம் […]

இரு கவிதைகள்

This entry is part 7 of 17 in the series 18 செப்டம்பர் 2016

    பொட்டுகள் வீட்டு விசேஷம் முடிந்து அனைவரும் போன பின்பும் மீட்டுத் தருகின்றது பல பெண்களின் நினைவுகளை முகம் பார்க்கும் கண்ணாடியில் ஒட்டியிருக்கும் ஸ்டிக்கர் பொட்டுகள் … குறிகள்  எவ்விடத்தில் காற்புள்ளி எவ்விடத்தில்  அரைப் புள்ளி எவ்விடத்தில் ஆச்சரியக் குறி எதனிடையில் குற்றெழுத்து எனும் இடத்தில் கேள்விக்குறி இவையனைத்தும் தெரிந்தபோது தொங்கிப் போய் கிடக்கிறது எழுதி முடித்தக் கவிதை..

டமில் வலர்க!!!

This entry is part 10 of 17 in the series 18 செப்டம்பர் 2016

சோம.அழகு   அன்புள்ள பாரதி, உன் நினைவு தினத்தில் உன் நினைவு வந்தது. அதற்காகத்தானே ‘நினைவு தினம்’ ! விண்ணுலகிலும் இணைய வசதி உண்டு என்று ஊர்க்குருவி சொன்னதால், உனக்கு இந்த  மின்னஞ்சல். வள்ளுவனை உதாசீனப்படுத்தியதைப் போல் உன்னையும் உதாசீனப்படுத்த மனம் ஒப்பவில்லை எங்களுக்கு.   “மெல்லத் தமிழினிச் சாகும் – அந்த மேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும் என்றந்தப் பேதை உரைத்தான்”   என்ற அப்பேதையின் கூற்றை ஆரூடமாகக் கருதி, அவனினும் பெரும்பேதைகளாய் அதையே பத்தாண்டுத் […]

காஷ்மீர் – ஒரு பின்னோட்டம்

This entry is part 9 of 17 in the series 18 செப்டம்பர் 2016

காஷ்மீர் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. 1942 இல் இந்தியா முழுவதும் பற்றி எரிந்துகொண்டிருந்த நிலை நிலவியது என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறுவார்கள், அன்று வெள்ளைக்காரர்கள் ஆண்டுகொண்டிருந்தார்கள். நம் சொத்துகள் கொள்ளை போய்க் கொண்டிருந்தன. அவர்களிடமிருந்து விடுதலை பெற வேண்டும் என்பதில் ஒரு நியாயம் இருந்தது.  ஆனால், காஷ்மீரில் கொடுங்கோல் ஆட்சியா நடைபெற்றுக்கொண்டிருக்கிறது?! ஒரு நாட்டைப் பிரிக்க வேண்டும் என்று கூக்குரல் எழுப்புபவர்களின் நோக்கம் பெரும்பாலும் ஒன்றுதான். பிரிக்கப்பட்ட பகுதியின் முதன்மை அமைச்சராகவோ, அந்நாட்டின் அரசுத்தலைவராகவோ ஆகி, வரலாற்றில் […]

தொடுவானம் 136. நுண்ணுயிரி இயல்

This entry is part 4 of 17 in the series 18 செப்டம்பர் 2016

(ஜோசப் லிஸ்டர்) மருத்துவக் கலவியின் நான்காம் வருடத்தில் ” மைக்ரோபையோலாஜி ” ( Microbiology ) அல்லது நுண்ணுயிரி இயல் பயிலவேண்டும். மைக்ரோபையோலாஜி என்பது கிரேக்க சொல். மைக்ரோ என்பது நுண். பையாஸ் என்பது உயிர். நுண் உயிர்களைப் பற்றிப்  பயில்வது நுண்ணுயிரி இயல் என்று அழைக்கப்படுகிறது. நுண்ணுயிரிகள் கண்களுக்குத் தெரியாத அளவு சிறியவை. இவற்றை நுண்ணோக்கி வழியாகவே காணலாம். இவை ஒரு செல், பல செல்கள், அல்லது செல் இல்லாத உயிரிகள். நுண்ணுயிரி இயலில் நச்சுயிர் […]