(1819-1892) ஆதாமின் பிள்ளைகள் – 3 (Song of the Open Road) (திறந்தவெளிப் பாட்டு -3) ஞானத்தின் விளக்கம் மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா பூரண மனிதர் ஆயிரம் பேர் இப்போது என்முன் தோன்றினும் வியப்படையச் செய்யா தென்னை ! ஆயிரம் பேரெழில் வடிவு மாதர் இப்போது என்முன் தோன்றினும் விந்தையுறச் செய்யா தென்னை ! வாழ்வோரை உன்னத மானிடராய் ஆக்கும் ரகசியத்தை […]
இரா.மேகலாராணி எங்கும் பசுமை எப்பொழுதும் குளுமை பூக்களின் ஊர்வலம் மரங்களின் ஏர்நடை கொம்பினை சுற்றும் கொடிகள் இக்குழுக்கள் இடையே மனித தடம் பதிய ஒரு பயணம். மலைச்சாரலுக்கு புறப்படும் தருணம் என கேட்ட உடனே செவியில் ஒரு சிலிர்ப்பு. அதனைத் தொடர்ந்து மலையில் ஏறுகையில் ஏற்பட்ட அனுபவங்கள் ஒன்றல்ல பல. தார் சாலையிலே வண்டி பயணம். இரு பக்கங்களிலும் வரவேற்பு பலகையென மரங்கள். இதற்கிடையில் கட்டப்பட்டிருந்த ஒரு கட்டிடத்தின் உச்சி இயற்கையின் அழகினை இமைக்காமல் காண வைத்தது. […]
” ஸ்ரீ: ” நாயகிகள் வரும் முன்னே நாங்கள் வந்து காத்திருக்க வேண்டும் நாற்பது பேருக்கும் மொத்தமாய் மேக்கப் தொடை தெரிய வேண்டுமெனில் நாற்பது ஜோடித்தொடையும் ஒரே நேரத்தில் தெரிய வேண்டும் வேறு எந்த அங்கமாயினும் அப்படியே…. டைரக்டர், உதவி டைரக்டர், டான்ஸ் மாஸ்டர், காமிராமேன் எல்லோர் பார்வையிலும் ஓர் இளக்காரம் தெரியும் வழிகின்ற ஜொள்ளை மீறி…. எக்ஸ்ட்ராக்களுக்கான ஏஜெண்டு எல்லோருக்கும் அண்ணன் முறை, இடுப்பில் கை வைத்து இளித்தாலும்…. காதல் ஜோடியின் பின்புறமாக வெள்ளை தேவதைகளாய் […]
முக்கோணக் கிளிகள் (பெரிதாக்கப்பட்ட நெடுங்கதை) படக்கதை – 22 மூலப் பெருங்கதை : சி. ஜெயபாரதன், கனடா வசனம், வடிவமைப்பு : வையவன் ஓவியர் : தமிழ் படங்கள் : 85, 86, 87, 88 இணைக்கப்பட்டுள்ளன.
நண்பர்களே, தமிழில் மாற்று சினிமாவிற்காக வெளியாகும், தமிழ் ஸ்டுடியோவின் இணைய இதழான பேசாமொழியின் 22வது இதழ் வெளியாகிவிட்டது. இந்த இதழில், தமிழக முதலவர் ஜெயலலிதாவின் தைரியம், புத்தி, திறமை பற்றி சில சம்பவங்களை அடிப்படியாக வைத்து, பிலிம் நியூஸ் ஆனந்தன் பேசியிருக்கிறார். பிலிம் நியூஸ் ஆனந்தன் பற்றிய தொடரில் இந்த கட்டுரை வெளியாகியுள்ளது. பேசாமொழி இதழை படிக்க: http://pesaamoli.com/index_content_22.html இந்த பேசாமொழி இதழில்: 1. கென்லோச் – யமுனா ராஜேந்திரன் 2. லத்தீன் அமெரிக்க சினிமா 3 […]
நான் சிறு வயதில் செல்லப் பிள்ளையாக வளர்ந்தேன். வீட்டில் தாத்தா, பாட்டி, அம்மா மட்டுமே இருந்தனர். அண்ணன் தாம்பரத்தில் அத்தை வீட்டில் தங்கி அங்கேயே பள்ளி சென்றார்.சின்னப் பையனாக நான் மட்டும் கிராமத்தில் இருந்தேன். விவசாயக் குடும்பம் என்பதால் குழந்தைப் பருவத்திலேயே வயல் வெளியிலும் களத்து மேட்டிலும் வளர்ந்துள்ளேன். நாற்றாங்காலில் முதன்முதலாக என்னுடைய கைகளில்தான் விதை நெல்லைத் தந்து நாற்றாங்காலில் விதைக்கச் சொல்வார்கள். சில நாட்களில் தாத்தா, பாட்டி, அம்மா மூவரும் வயல் வெளிக்குப் […]
1.வேண்டுதல் சாக்கடைக்குள் என்றோ தவறி விழுந்து இறந்துபோன குழந்தையை காப்பாற்றச் சொல்லி கதறி யாசிக்கிறாள் பைத்தியக்காரி அவசரத்திலும் பதற்றத்திலும் நடமாடும் ஆயிரக்கணக்கான முகங்களை நோக்கி 2. உயிர்மை நிறுத்தி வைத்த குழலென செங்குத்தாக நிமிர்ந்திருக்கும் தொகுப்புவீட்டின் ஏழாவது மாடியின் சன்னலருகே காற்றின் இன்னிசை பரவத் தொடங்குகிறது அலைஅலையாய்த் தவழும் இசையில் அறையே நனைகிறது அறையின் ஒவ்வொரு புள்ளியிலும் உயிர்மையின் முளை சுடர்விடுகிறது எங்கெங்கும் உறைகிறது இன்பத்தின் ஈரம் சுவர்கள் கதவுகள் மாடங்கள் மேசைகள் நாற்காலிகள் நிலைமறந்து நினைவிழந்து […]
இடம்: ஆனந்த பவனில் சமையற்கட்டு. நேரம்: அடுத்த நாள் பிற்பகல் மணி மூன்று பாத்திரங்கள்: ரங்கையர், சுப்பண்ணா, சாரங்கம், மாதவன் ராஜாமணி, ( பாபா என்று ஒரு கிளீனர்) சூழ்நிலை: (வாழையிலைக் கட்டுக்குப் போட்டிருந்த நார்க்கட்டை பேனாக் கத்தியால் அறுத்துக் கொண்டிருக்கிறார் ரங்கையர். பாபா பில் எழுதும் டெஸ்கிற்கு மேல் ஒரு புத்தகத்தைப் படித்துக் கொண்டிருக்கிறான். கல்லா மேஜையில் ராஜாமணி அமர்ந்து தெருவை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறான்) […]
காதல் என்பது நீ காதலிக்கும் அந்த ஒருவருக்கானதேயல்ல உன் தனித்தன்மையை உணரச் செய்து உன் சுகதுக்கம் என எதையும் எவருடன் பகிரமுடிகிறதோ எவருடன் நீ நீயாகவே இருக்க முடிகிறதோ எவரால் உன் வாழ்க்கையில் மாற்றம் ஏற்படுகிறதோ எவரால் அப்படியொரு காதலை உணர்த்த முடிகிறதோ அந்த ஒருவருக்கே உரித்தானது அது! வானத்தில் எழுதிவைத்தேன் உன் பெயரை மேகம் வந்து மறைத்துவிட்டது. கடலோரத்தில் மணல்மேட்டில் எழுதிவைத்தேன் அலைவந்து மொத்தமாக அடித்துச்சென்றது. இருதயத்தில் பொரித்து வைத்தேனதை இரும்பாக நிலைத்து நிற்கிறது அங்கே! […]
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா http://www.youtube.com/watch?v=BT49AiYFV98&feature=player_detailpage http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=htOtW0pD92Y https://www.youtube.com/watch?list=PLhyU9zpvRPLE2c_7qYBwHaWAGhFPZt7El&v=z8aBZZnv6y8&feature=player_detailpage https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=Z1tIS-S-Mqw https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=P2W7HUNZ33Y&list=PLhyU9zpvRPLE2c_7qYBwHaWAGhFPZt7El https://www.youtube.com/watch?v=HMjSjcR4Kv4&list=PLhyU9zpvRPLE2c_7qYBwHaWAGhFPZt7El&feature=player_detailpage http://video.nationalgeographic.com/video/101-videos/solar-system-sci?source=relatedvideo https://www.youtube.com/playlist?list=PLhyU9zpvRPLE2c_7qYBwHaWAGhFPZt7El ************** சூரிய குடும்பத்தில் முதன்முதல் வியாழனும், சனியும் தோன்றியதின் மர்மம் என்ன ? பூமிக்குக் காவற் படைகளாய்க் கோள்கள் சுற்றுவதின் காரணம் என்ன ? நீள்வட்ட வீதியில் கோள்கள் மீள்வதின் நியதி என்ன ? அண்டக் கோள்கள் அனைத்தும் சீரான கோணத்தில் சாய்ந்து ஒரே திசை நோக்கி ஓடிச் சுழல்வ தென்ன ? ஒரே […]