_ முடவன் குட்டி என்னைப் பற்றி இந்த விதமாகவா நினைக்கிறீர்கள்……? அதிர்ந்தேன். உங்களின் அபிப்பிராயம் தவறு -முணுமுணுத்தேன். எப்படி உருவானது என்னைப் பற்றிய இந்த அபிப்பிராயம்-உங்களிடம்….? எப்போதோ… எதனாலோ…. சாதாரணமாக வழுக்கி விழுந்த எனது சொல் ஒன்றினாலா…? -மறுத்தேன். இந்த அபிப்பிராயம் ஒன்றின் வழியாகவே எனது சகல வினை-எதிர்வினைகளை அளக்கலாகுமா….? -விளக்கினேன். என்னைப் பற்றிய அந்த அபிப்பிராயத்தை இன்னுமா நீங்கள் மாற்றிக் கொள்ளவில்லை….? -கோபம் வெடித்தது. . அந்த அபிப்பிராயத்தை மாற்றிக் […]
நம் சாகச நாயகன் ஜாக்கி சான் மக்கள் உள்ளங்களைக் கவரக் காரணமான குங்பூ பற்றி இந்தத் தொடரில் கொஞ்சம் தெரிந்து கொள்ளலாம். சீனத் தற்காப்புக் கலையான குங்பூ என்ற சொல்லிற்கு “நீண்ட பயிற்சியினால் பெறப்படும் திறமை” என்பது பொருள். இந்தக் கலையில் இருக்கும் சண்டைப் போக்கு, ஸ்டைல் மிகவும் சிக்கலானது, கடினமானதும் கூட. குங்பூவின் வரலாறு என்று பார்க்கும் போது, அது ஹ_னான் மாகாணத்தில் இருந்த சொங் ஷான் ஷவோலின் மடத்தில் […]
படிக்க: http://pesaamoli.com/index_content_10.html நண்பர்களே நல்ல சினிமாவிற்காக மாதந்தோறும் வெளிவரும் பேசாமொழி இணைய இதழ் செப்டம்பர் மாத இதழ் வெளிவந்துவிட்டது. இது 10வது இதழ். ட்ராட்ஸ்கி மருதுவின் அனிமேசன் பற்றிய தொடர், யமுனா ராஜேந்திரனின் திராவிட சினிமா பற்றிய கட்டுரை, தியடோர் பாஸ்கரனின் மீதி வெள்ளித் திரை நூலில் இருந்து ஒரு கட்டுரை, லெனின் விருது நிகழ்வில் சிறப்பு விருந்தினர்கள் பேசியதன் சென்ற மாத தொடர்ச்சி, தமிழ் ஸ்டுடியோவின் 57வது குறும்பட வட்டம் பற்றிய பதிவு, செவ்வகம் இதழில் வெளிவந்த […]
மொழியாக்கம்-சத்தியப்பிரியன் யது வம்சம். ரிக் வேதத்தின் பத்தாவது பகுதியில் ஆயு என்ற மன்னனை பற்றிய குறிப்பு வருகிறது. ஆயுவின் புதல்வன் நகுஷன். ஆயுவின் பேரன் யயாதி. யயாதிக்கு ஐந்து புதல்வர்கள். மூத்தவன் யது. இந்த யதுவே ஸ்ரீ கிருஷ்ணரின் மூதாதையன். இந்த வரிசையில் கடைக்குட்டி புரு என்பவன் ஆவான். இந்த புருதான் கௌரவ பாண்டவர்களின் மூதாதையன். ஸ்ரீ கிருஷ்ணரின் மூதாதையனான யதுவைப் பற்றிய குறிப்பு மகாபாரதத்திலும், புராணங்களிலும் காணப் பெற்றாலும் ஹரிவம்சத்தில் அவனைப் பற்றிய கதைச் […]
ஹேமா அப்பா வீட்டிற்கு ஒரு நாய்குட்டியைக் கொண்டு வந்திருப்பதாக அம்மா ஃபோனில் சொன்னாள். அதிலும் வேலையற்று சுற்றிக் கொண்டிருந்த ஒரு தெரு நாய்க்கு சொந்தமானதை. இதைச் சொல்லும் போது அவள் குரலில் எந்த ஒரு மிகைப்பட்ட உணர்ச்சியும் இல்லை. பால் வாங்க கடைக்குச் செல்கிறேன் என்பது போல் மிக சாதாரணமாய்ச் சொன்னாள். அவளின் குணமே அப்படிதான். அப்பா மேற்கே போகிறேன் என்றால் சரி என்பாள். இல்லையில்லை தெற்கே போகிறேன், அந்தப் பக்கம் தான் சூரியன் உதிக்கிறது என்றால் […]
சூர்யா உங்களில் மிகச் சிறந்த ஆன்மீகவாதிகள் யார் என்று தலையில் தலைப்பாகையுடன், கைகளை மார்புக்கு குறுக்காக கட்டிக் கொண்டு, தீர்க்கமான பார்வையுடன் அவர் (விவேகானந்தர்) அந்தக் கேள்வியை கேட்டபோது நான் மட்டும் தான் வேகமாக கையை தூக்கினேன் அவ்வளவு பெரிய கூட்டத்தில்…. ‘வெரிகுட் என்று என் முதுகில் தட்டிக் கொடுத்தார் விவேகானந்தர் —————————————- இடம் : மனநல மருத்துவமனை டாக்டர் : தூங்கிகிட்டு இருக்கும் போது அடிக்கடி ஒரு […]
மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா. எனது ஆத்மாவுக்குள் இருப்பது இன்னமுதம் ! உனக்கது வேண்டுமா சொல் ? அந்தோ ! அறிகுறி எதுவும் அதற்குத் தெரியா திருக்கலாம் உன்னிடம் ! வானுலத்தின் வாடா மல்லிகை நறுமணத்தை நீ நுகர்வ தில்லையா ? ஒரு வேளை அது உன் கையிக் கெட்டாத் தூரத்தில் உள்ளதா ? காதலின் மழைப் பொழிவுகள் நேர்வதுண்டு இங்கு ! அந்தோ […]
(Song of Myself) மதி மயக்கம் அடைகிறேன்.. ! (1819-1892) (புல்லின் இலைகள் –1) மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா ஒரு சிறிது கூட நான் பண்படுத்தப் பட்டவன் இல்லை. என்னை வேறோர் நாகரீ கத்துக்கு மாற்றி விட இயலாது ! உலகக் கூரைகள் மேல் எனது அநாகரீகப் பாய்ச்சல் அரவம் கேட்கிறது ! இரவின் விளிம்பு வழுக்கி நிறுத்தி வைத்துள்ள தென்னை. தூண்டி விடும் என்னை […]
சி. ஜெயபாரதன், கனடா [முக்கோணத்தில் ஒன்றுதான் நேர்கோணமாக இருக்க முடியும் என்று சிவாவின் கணக்காசிரியர் பத்தாம் வகுப்பிலே நிரூபித்துக் காட்டினார்! அந்த மெய்யுரை அவனுக்குப் பச்சை மரத்தில் அடித்த ஆணிபோல் இன்னும் நினைவில் இருக்கிறது. எதிர்பாராது அந்த வீட்டில் சந்திக்க நேரிடும் மூவர் தமது புதிய உறவைத் தம்தம் கோணங்களில் திருப்பப் பார்க்கிறார்கள். பிற கோணங்களைப் புறக்கணித்து நேர் கோணப் பாதையில் மலை ஏறும் போது, முள்ளும் கல்லும் குத்தும்! எதிர்த்துப் பனிப்புயல் அடிக்கும்! […]