மதுரை சித்திரைத்திருவிழாவில் நாடோடியினப் பழங்குடிகளின்  பங்கு

  மதுரை சித்திரைத்திருவிழாவில் நாடோடியினப் பழங்குடிகளின்  பங்கு (சித்திரைத் திருவிழாவில் கொண்டாட்டத்தின் உருவங்கள்) பா.மாரிமுத்து முனைவர் பட்ட ஆய்வாளர், நாட்டுப்புறவியல் மற்றும் பண்பாட்டு ஆய்வுகள் துறை, நிகழ்த்துக் கலைப் புலம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை-625021. முன்னுரை : திருவிழா என்றாலே மக்களின் கூட்டமும்…
கனடா தமிழர் தகவல் இதழின் 30 ஆவது ஆண்டுமலர்

கனடா தமிழர் தகவல் இதழின் 30 ஆவது ஆண்டுமலர்

  படித்தோம் சொல்கின்றோம் கனடா தமிழர் தகவல் இதழின் 30 ஆவது ஆண்டுமலர் புதிய தலைமுறையையும் உள்வாங்கியிருக்கும் இளமகிழ் சுவடு                                                     முருகபூபதி கனடாவின் மூத்த தமிழ் இதழ் என்ற பெயரையும் பெருமையையும் பெற்றிருக்கும்,  தமிழர் தகவல் 30 ஆவது ஆண்டுமலரை…

கு அழகிரிசாமியின் நூற்றாண்டின் போது..

  அழகியசிங்கர்               23.09.2022 அன்று கு.அழகிரிசாமியின் நூற்றாண்டு ஆரம்பமாகிறது.  அதை முன்னிட்டு அவர் கதைகளைப் படிக்கலாமென்று எடுத்து வைத்துக்கொண்டேன்.              முதலில் தம்பி ராமையா என்ற கதையைப் படித்தேன். இந்தக் கதையைப் பற்றிச் சொல்வதற்கு முன், கு அழகிரிசாமி இரண்டு விஷயங்களைக் குறித்து…

பிரபஞ்சத்தின் வயது என்ன ?

  Posted on May 7, 2016 பரிதி மண்டலத் தோற்றம் சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா பிரபஞ்சப் பெரு வெடிப்பில்பொரி உருண்டைசிதறிச்சின்னா பின்னமாகித்துணுக்காகித் தூள் தூளாகிபிண்டமாகிப் பிளந்துஅணுவாகி,அணுவுக்குள் அணுவாகிப்பிண்டங்கள் கோளாய்த் திரண்டு,அண்டமாகி,துகள் மோதி  அணுக்கருக்கள் ,தொடர்ப் பிளவில்பேரளவுச் சக்தி…