seriesname=k

25 செப்டம்பர் 2022

latseriesid seriesname=

25 செப்டம்பர் 2022

latseriesidseptember25_2022 seriesname=

25 செப்டம்பர் 2022

latseriesidseptember25_2022 seriesname=

25 செப்டம்பர் 2022

latseriesidseptember25_2022 seriesname=

25 செப்டம்பர் 2022

latseriesidseptember25_2022 seriesname=

25 செப்டம்பர் 2022

latseriesidseptember25_2022 seriesname=

25 செப்டம்பர் 2022

latseriesidseptember25_2022 seriesname=

25 செப்டம்பர் 2022

latseriesidseptember25_2022 seriesname=

25 செப்டம்பர் 2022

latseriesidseptember25_2022 seriesname=

25 செப்டம்பர் 2022

latseriesidseptember25_2022 seriesname=

25 செப்டம்பர் 2022

latseriesidseptember25_2022 seriesname=

25 செப்டம்பர் 2022

latseriesidseptember25_2022 seriesname=

25 செப்டம்பர் 2022

latseriesidseptember25_2022 seriesname=

25 செப்டம்பர் 2022

latseriesidseptember25_2022 seriesname=

25 செப்டம்பர் 2022

latseriesidseptember25_2022

அரசியல் சமூகம்

 • மதுரை சித்திரைத்திருவிழாவில் நாடோடியினப் பழங்குடிகளின்  பங்கு

  மதுரை சித்திரைத்திருவிழாவில் நாடோடியினப் பழங்குடிகளின்  பங்கு

    மதுரை சித்திரைத்திருவிழாவில் நாடோடியினப் பழங்குடிகளின்  பங்கு (சித்திரைத் திருவிழாவில் கொண்டாட்டத்தின் உருவங்கள்) பா.மாரிமுத்து முனைவர் பட்ட ஆய்வாளர், நாட்டுப்புறவியல் மற்றும் பண்பாட்டு ஆய்வுகள் துறை, நிகழ்த்துக் கலைப் புலம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை-625021. முன்னுரை : திருவிழா என்றாலே மக்களின் கூட்டமும் கொண்டாட்டமும் நம் நினைவுக்கு வருவது இயல்பே, சுருக்கமாக மக்களின் கூட்டமான கொண்டாட்டமே திருவிழா எனக்கொள்ளலாம். சித்திரை திருவிழாவில் சக்கிமங்கலம் எனும் இடத்தைச் சேர்ந்த பழங்குடியினர் (நாடோடிகள்) பகல் வேஷம் போடும் மக்கள் அதிகம் பங்குபெற்றனர். […]

 • கனடா தமிழர் தகவல் இதழின் 30 ஆவது ஆண்டுமலர்

கதைகள்

 • சிமோன் அப்பா

  சிமோன் அப்பா

            கி தெ மொப்பசான்                            தமிழில் நா. கிருஷ்ணா (1er décembre 1879  பிரசுரமான் இச்சிறுகதையில் ஆற்றங்கரை யில் ஒரு சிறுதவளை மீதான படைப்புப் பார்வையும்,  மொப்பசானுக்கே உரிய வகையில் இக்கதையில் ஒளிந்துள்ள மெலிதான நுட்பமும் என்னை மொழிபெயர்க்கத் தூண்டியது. )  நண்பகல், காலை நேர வகுப்புகள் முடிவுக்குவந்ததை தெரிவிக்கும் வகையில் பள்ளி மணி அடித்து ஓய்ந்தது.  பள்ளிக் கதவு திறக்கப்பட்டது, பையன்கள் முந்தி அடித்துக்கொண்டு வகுப்பிலிருந்து வெளியேறினார்கள். வழக்கமாக வகுப்பிலிருந்து வெளியேறிய அடுத்தநொடி உணவுக்காக கலைந்து […]

 • மெட்ராஸ்  டூ  தில்லி
 • பூவம்மா 

  பூவம்மா 

  September 25, 2022
 • கூந்தல் உள்ளவர்கள்   அள்ளி முடிகிறார்கள்

இலக்கியக்கட்டுரைகள்

கவிதைகள்

 • கவிதை

  கவிதை

    ப.அ.ஈ.ஈ.அய்யனார் கிளைமுறிந்த சோகத்தோடு ஊர் திரும்புகிறது கூடற்ற வலசைகள்…   கோடாரியோடு வந்தவனுக்கும் அட்சதை தூவுகிறது உச்சிக்கிளைகள்…   பீறிட்டுச் சாய்ந்தது முதல் வெட்டிலே அழகிய ஒத்த மரம்…   நிர்வாண வீட்டுக்கு ஆடை உடுத்திய மரம் நிர்வாணமாகிறது இன்றோடு…   ப.அ.ஈ.ஈ.அய்யனார்         கிணற்றடியில் ஓர் நீரூற்று வெடித்துச் சிதறிய மரத்தில் உதிரும் பூக்கள் முத்திய நெற்றோடு புடைத்த குழைகள் ஒத்த வீட்டில் அழுகும் மழலையின் குரல் மூலையிடுக்கினுள் நிமிரும் […]

 • ஒரு வழிப்பாதை  
 • தேமல்கள்

  தேமல்கள்

  September 25, 2022
 • சித்தரும் ராவணனும்

அறிவியல் தொழில்நுட்பம்

 • பிரபஞ்சத்தின் வயது என்ன ?

  பிரபஞ்சத்தின் வயது என்ன ?

    Posted on May 7, 2016 பரிதி மண்டலத் தோற்றம் சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா பிரபஞ்சப் பெரு வெடிப்பில்பொரி உருண்டைசிதறிச்சின்னா பின்னமாகித்துணுக்காகித் தூள் தூளாகிபிண்டமாகிப் பிளந்துஅணுவாகி,அணுவுக்குள் அணுவாகிப்பிண்டங்கள் கோளாய்த் திரண்டு,அண்டமாகி,துகள் மோதி  அணுக்கருக்கள் ,தொடர்ப் பிளவில்பேரளவுச் சக்தி ஆக்கிமூலக மாகி, மூலக் கூறாகிச்சீராகிச் சேர்ந்துநுண்ணிய அணுக்கருக்கள்பிழம்பில் பின்னிப்பிணைந்து பேரொளியாகிப்பரிதி ஒளிக்கோளாகி,பம்பரமாய்ச் சுழலும் பந்துகளை,ஈர்ப்பு வலையில்பரிதியைச் சுற்றி வீசிவிட்டுஅம்மானை ஆடுகிறாள்அன்னை ! ++++++++++++       “விஞ்ஞானத்துறை போலி நியதிகளில் [Myths] முதலில் […]

கடிதங்கள் அறிவிப்புகள்

 • சொல்வனம் இணையப் பத்திரிகையின் 279 ஆம் இதழ்

  சொல்வனம் இணையப் பத்திரிகையின் 279 ஆம் இதழ்

    அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 279 ஆம் இதழ் இன்று (25 செப்டம்பர் 2022) வெளியிடப்பட்டிருக்கிறது. பத்திரிகையைப் படிக்கச் செல்ல வேண்டிய முகவரி: https://solvanam.com/ இந்த இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு. கட்டுரைகள்: எதிர்வளர்ச்சி – அமர்நாத் பிரிவினைத் துயர்: பன்மொழி இந்திய இலக்கியங்கள் வாயிலாக – அனுராதா க்ருஷ்ணஸ்வாமி சாஹிர் லூதியான்வி – அபுல் கலாம் ஆசாத் வைக்கோல் மாந்தர்களும் பேசா பிராட்டிகளும்: பாழ்நிலத்துக்குப் பிந்தைய கவிதைகள் – நம்பி கிருஷ்ணன் புல்லரிசிப் பூஞ்சை – லோகமாதேவி துயர் கூட்டும் நிலவு – ச. கமலக்கண்ணன் கான மயிலாட, மோனக் குயில் பாட – உத்ரா தெலுங்கு புதினப் பெண்கள் ஒரு பார்வை […]