Posted inகதைகள்
கடவுளும் வெங்கடேசனும்
கலைச்செல்வி “வெங்கடேசா... வெங்கடேசா...” “இதோ வந்துட்டேன்ப்பா...” வந்த மகனிடம் காசை கொடுத்தார் சுதர்ஸன், வெங்கடேசனின் அப்பா. “ரேஸர் ஒண்ணு வாங்கிட்டு வாப்பா...” காசை வாங்கியவன் முதுகுக்கு பின்னாடி அம்மாவோட குரல் கேட்டது “அப்டியே பொட்டுக்கடலை அரைக்கிலோ வாங்கிட்டு வந்துடுப்பா...” வீட்டுக்கு பக்கத்திலேயே…