நாட்டிய கலாமணி வசந்தா டானியல் அவர்களின் நடன நெறியாள்கையில் நாட்டிய கலாலய மாணவிகள் வழங்கும் உயிர்ப்பு நாட்டிய நாடகம்.

author
1
0 minutes, 6 seconds Read
This entry is part 1 of 45 in the series 9 அக்டோபர் 2011

நாட்டிய கலாமணி வசந்தா டானியல் அவர்களின் நடன நெறியாள்கையில் நாட்டிய கலாலய மாணவிகள் வழங்கும் உயிர்ப்பு நாட்டிய நாடகம்.

ஜெயராணி பூபாலசிங்கம்-அதீதா-சத்யா தில்லைநாதன்-தர்சன் சிவகுருநாதன்-ரெஜி மனுவல்பிள்ளை-பிரசாத் சிவகுருநாதன்-முத்து கிருஸ்ணன்-கிருபா கந்தையா-தர்சினி வரப்பிரகாசம் ஆகியோர் அடேலின் கைக்குட்டை நாடகத்தின் பாத்திரங்களை ஏற்று நடிக்கின்றார்கள்.

நடன அமைப்பு-தர்சினி வரப்பிரகாசம்
பிரதி ஆக்கம் இயக்கம்: பா. அ. ஜயகரன்

Tamil Resource Centre (Thedakam)
Toronto, Ontario, Canada
416 840 7335
www.trcto.org

Series Navigationஉறவுகள்
author

Similar Posts

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *