செல்வாவின் ‘ நாங்க ‘

அமராவதியில் அஜீத்தை அறிமுகப்படுத்தியவர், இந்தப் படத்தில் பத்து புதுமுகங்களை அறிமுகப்படுத்தியிருக்கிறார். மீண்டும் பாலபாரதியின் இசை. கமலும் ரஜினியும் ஆசி வழங்கி இருக்கிறார்கள். நடித்தவர்களெல்லாம், சினிமாவோடு சம்பந்தப்பட்டவர்களின் வாரிசுகள். எல்லாமே புதுமையாக இருக்கிறதா? ஆனால் புதுமை எல்லாம் இதோடு ஸ்டாப். படத்தில்? 1985…

ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (மூன்றாம் அங்கம்) அங்கம் -3 பாகம் – 14

 பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா யந்திர உலகம் விரைவில் மாறிக் கொண்டது !  ஆனால் ஆத்மீக உலகம் மாறாமல், ஒழுக்க நெறிகள் தவறி, மதம் தலைதூக்கி மூர்க்கமானது.  ஆத்மீக உலகம் நொறுங்கிக் கொண்டு வருகிறது ! …
வடிவுடையானின்   ” மனம் ஒரு வெற்றுக் காகிதம் “

வடிவுடையானின் ” மனம் ஒரு வெற்றுக் காகிதம் “

தமிழ்மணவாளன் முன்னுரை: மனம் என்பது யாது? அதன் ஸ்தூல வடிவம் யாது? அதெற்கென ஸ்தூல வடிவம் இருக்கிறதா? மூளையும் மனமும் ஒன்றா? மூளை நம் உடல் உறுப்புகள் அனைத்தையும் இயக்கும் தலைமையகம். அறிவியக்கத்தின் கட்டுப்பாட்டையும் அதுவே கட்டுப்படுத்துகிறது. உதாரணமாக, எது நல்லது…

“அவர் அப்படித்தான்…”

இன்றுவரை அந்த வாசப்படி மிதிக்கவில்லை கிருஷ்ணமூர்த்தி. மிதிக்கக் கூடாது என்பது அல்ல. என்னவோ ஒரு வெறுப்பு. அது இனம் புரியாதது என்று சொல்வதற்கில்லை. புரிந்ததுதான். மனதளவில் ரொம்ப காலத்திற்கு முன்னமே விலகிப் போனார் என்பது உண்மை. உடலளவிலும் சேர்த்து முற்றிலுமாக விலகியது…

கவிஞர் முடியரசனாரின் வாழ்வும் இலக்கியப் பணிகளும்

கருப்பையன் முனைவர் பட்ட ஆய்வாளர் (பகுதிநேரம்) தமிழாய்வுத் துறை, மா. மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை திராவிட இயக்கம் தன்னோடு கலைகளையும் கலைஞர்களையும் வளர்த்துவந்தது. குறிக்கத்தக்கவகையில் எழுச்சி மிக்கக் கவிஞர்கள் மிகப் பலர் தோன்றி இயக்கத்தையும், தமிழையும், தமிழ் உணர்வையும் வளர்த்துவந்தனர். பாவேந்தர்…

மெய்ப்பொருள், கனவு, குலவை, அகநாழிகை ,கணையாழி, துளிர், வணிகக் கதிர். — சிற்றிதழ்கள் ஒரு பார்வை

இலக்கியச் சிற்றிதழ்கள் பல வருகின்றன. அவற்றுள் மெய்ப்பொருள், கனவு, குலவை, காலம், அகநாழிகை, கணையாழி போன்றவையும் விஞ்ஞான இதழாக துளிரும், வணிகம் சம்பந்தமாக வணிகக் கதிரும் சிறப்பாக இருக்கின்றன. மாதம் ஒரு முறை வெளியாகும் ”துளிர்” இதழ் குழந்தைகளுக்கான விஞ்ஞானத்தகவல்களைத் தருகிறது.…

புதியதோர் உலகம் – குறுங்கதை

நீண்ட நாட்களின் பின்பு அஞ்சலியிடமிருந்து ராகவனுக்கொரு மின்னஞ்சல் வந்திருந்தது. நீண்ட நாட்கள் என்பது இங்கே நான்கு வருடங்களைக் குறிக்கும். அஞ்சலி ராகவனிற்கு மருமகள். முன்பெல்லாம் ஆறு ஆண்டுகளாக தினமும் மின்னஞ்சல் வரும். எள்ளளவும் பிரயோசனமில்லாத அந்த அஞ்சல்களை குறைந்தது முப்பது நாற்பது…

மலைபேச்சு – செஞ்சி சொல்லும் கதை -17

மனிதர்கள் இயல்பிலேயே சண்டைப்பிரியர்கள், அவர்களுக்குச் பிறருடன் கட்டிபுரள ஏதேனும் ஒரு காரணம் வேண்டும். இங்கே அவர்களுக்கு மதம் ஒரு காரணம். 18. பல்வேறு அளவினதாய்க் கதம்பக் குரல்கள். அக்குரல்களில் மனிதர்கூட்டத்தின் எல்லாவயதும் இருப்பதாகப்பட்டது. ஆண்கள், பெண்களென்று குரல்களைப் பிரிந்துணர முடிந்தது. நீர்ப்பாசிப்போல…
இராமநாதன் பழனியப்பன் “திருச்செந்தூரின் கடலோரத்தில்”  நூல் விமர்சனம்

இராமநாதன் பழனியப்பன் “திருச்செந்தூரின் கடலோரத்தில்” நூல் விமர்சனம்

பக்தி என்பது அறிதல், அறிவித்தல், அனுபவித்தல் அனுபவித்ததை பகிர்தல் போன்ற நடைமுறைகளைச் சார்ந்தது. பக்தியை அறிந்தவர்கள் அறியாதவர்களுக்கு அறிவிக்கும் பேறு பெறுகிறார்கள். பக்தியை அனுபவித்தவர்கள் அனுபவிக்காதவர்களுக்கு அனுபவிக்கக் கற்றுத்தருகிறார்கள். தொடர்ந்து உருவாகிவரும் இந்த பக்தி இழை அவ்வப்போது சிக்குண்டு, சிதறுண்டு, நெருக்குண்டு…

மொட்டுக்கள் மலர்கின்றன

இயற்கை மூடி வைத்த மொட்டுக்கள் ஒவ்வொன்றும் சிறுசத்தம்போட்டு உலகை எட்டிப் பார்க்கின்றன பூக்களாக… பூவுலகின் சிறுதூண்டலால் அழகழகாய் மலர்கின்றன எழில் பூக்கள் - தம் புறவிதழால் புதுக் காற்றை பிடிபிடித்தும் பார்க்கின்றன… வளிபோன போக்கில் அசைந்தாடவும் வாயின்றி சில வார்த்தை இசை…