Posted inஇலக்கியக்கட்டுரைகள்
‘நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து……………… 6. எஸ்.வைதீஸ்வரன் – உதய நிழல்
'நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து.................. 6. எஸ்.வைதீஸ்வரன் - உதய நிழல் வே.சபாநாயகம். நீங்கள் வாசிக்கப்போகும் இவைகள் - கவிதைகள். சாதாரணமானதாக பொருளற்றதாக பழகிப்பொய்விட்ட தவிர்க்க முடியாத நியதியாகத் தோன்றும் வாழ்க்கையிலிருந்து ஆசையால் அறிவால் உணர்வால் கல்லிடியடுக்கபட்ட சில கலையுண்மைகள் இவைகள். பூமியில்…