Posted inகதைகள்
குருக்ஷேத்திரக் குடும்பங்கள் 8
ஜோதிர்லதா கிரிஜா 8. தயாவின் அலுவலகத் தோழி ரமாதான் வந்துகொண்டிருந்தாள். அடிக்கடி வந்துபோகிற வழக்கம் உள்ளவளாதலால், ஈசுவரனும் ரேவதியும் அவளை வரவேற்ற பின் தத்தம் அலுவலைப் பார்க்கப் பிரிந்தனர். ......“வாடி, வா” ”பக்கத்துத் தெருவுக்கு வந்தேனா? அப்படியே இங்கேயும் தலையைக் காட்டலாம்ன?ு?…