டௌரி தராத கௌரி கல்யாணம்..! – 9

நெடுங்கதை:ஜெயஸ்ரீ ஷங்கர் ,புதுச்சேரி.         லாவண்யாவின் கல்யாணம் கார்த்திக்கோடு நடந்து  முடிந்ததைத் தன்  கண்களால் ஆசை தீரக் கண்டு அட்சதையும் அள்ளித் தெளித்த  ஜீவாவுக்கு மனசுக்குள் அத்தனை நாட்களாக புகைந்து கொண்டிருந்த பழிவாங்கும் வெறி வெற்றியாக முடிந்ததில் நிம்மதிப் பெருமூச்சு விட்டான். லாவண்யாவின் அப்பா…
ஆகஸ்ட்15 நூலின் அறிமுக நிகழ்வு

ஆகஸ்ட்15 நூலின் அறிமுக நிகழ்வு

அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய திண்ணை இதழாசிரியர் அவர்களுக்கு வணக்கங்களுடன் நீலகண்டன். படி அமைப்பின் சார்பாக ஜூலை மாதம் ஏழாம் தேதியன்று ஆகஸ்ட்15 நூலின் அறிமுக நிகழ்வு கே.கே.நகர் டிஸ்கவரி பேலஸில் நடக்க இருக்கிறது. அதற்கான அழைப்பிதழை இத்துடன் இணைத்துள்ளேன். திண்ணை இதழில் அதை பிரசுரித்தால்…
நா. ரகுநாதன் – சில நினைவுக் குறிப்புகள்

நா. ரகுநாதன் – சில நினைவுக் குறிப்புகள்

எனக்கு முதலில் தெரியவந்தது விக்னேஸ்வரா வா, ரசிகனா என்பது இப்போது நினைவுகொண்டு சரியாகச் சொல்லத் தெரியவில்லை. அனேகமாக ரசிகன் தான் என்று நினைக்கிறேன். 1957 லிருந்து 1966 வரை தில்லியில் கரோல் பாகில் அடிக்கடி தங்கும் அறையையும் சாப்பிடும்  ஹோட்டலையும் மாற்றிக்கொண்டு…

வேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -3 பாகம் -8

  மூன்று அங்க நாடகம்   ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா +++++++++++++++ 1.  [ http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=kjvJ7dRjJbs ] 2.  [ http://www.youtube.com/watch?feature=player_embedded&v=cN_0xW87fdU  ] The Devils Disciple, Presented by Neptune Theatre…

வால்ட் விட்மன் வசனக் கவிதை – 30 என்னைப் பற்றிய பாடல் – 24 (Song of Myself) உன்னத நிலை அடையும் காலம்

       (1819-1892) (புல்லின் இலைகள் -1)    மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா      படுக்கையில் மூச்சிழுத்துக் கிடக்கும் நோயா ளிக்கு உதவி செய்ய முன்வருவேன் நான். உறுதி யாக நிமிர்ந்து நிற்கும்…

மருத்துவக் கட்டுரை டெங்கி காய்ச்சல்

                                                            டாக்டர் ஜி.ஜான்சன் இன்று சிறு பிள்ளைகளுக்கும் பெரியவர்களுக்கும் காய்ச்சல் என்றாலே அது டெங்கி காய்ச்சலாக ( dengue fever ) இருக்குமோ என்ற பீதி எல்லாருக்கும் உள்ளது. இதனால் ஒருவேளை மரணம் உண்டாகுமோ என்ற பயமே இதற்குக் காரணம்.…

வேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -3 பாகம் -7

  மூன்று அங்க நாடகம் ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா +++++++++++++++ 1.  [ http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=kjvJ7dRjJbs ] 2.  [ http://www.youtube.com/watch?feature=player_embedded&v=cN_0xW87fdU  ] The Devils Disciple, Presented by Neptune Theatre பெர்னாட்…

நான் ஒரு பொதுமகன். And Im not a terrorist

  நீங்கள் ஒருவரைக் கொலை செய்ய விரும்புகிறீர்களா? அதுவும் நீங்கள்தான் கொன்றீர்களென்பது வெட்டவெளிச்சமாகத் தெரியவேண்டும் ஆனால் உங்களுக்குத் தண்டனை கிடைக்காது. உடனே காவல்துறையில் வேலைக்குச் சேர்ந்துவிடுங்கள்.  காவல்துறையெனும் போர்வையில் உங்கள் நண்பரையோ, எதிரியையோ விரோதத்துக்காகவோ, இலாபத்துக்காகவோ உங்களால் கொன்றுவிடுவது இலகு. தண்டனையைப்…

என்ன ஆச்சு சுவாதிக்கு?

“சுவாதி.. சுவாதீம்மா.. என்னடா பன்றே. மணி 8.30 ஆகுது. ஸ்கூல் லீவுன்னா இவ்ளோ நேரமா தூங்கறது. எழுந்திரிச்சி வாம்மா. அம்மா, ஆபீஸ் போகணுமில்ல. நீ குளிச்சிட்டு சாப்பிட வந்தாத்தானே உனக்கு டிபன் குடுத்துட்டு நானும் நிம்மதியா கிளம்ப முடியும். வாடா குட்டிம்மா,…

இரயில் நின்ற இடம்

  இரயில் எதற்கோ நிற்க ’இரயில் நின்ற இடமாகும்’ பெயர் தெரியாத ஒரு பொட்டல்வெளி.   இரயில் விரித்த புத்தகம் போல் வெளியின் இரு பக்கங்களிலும் விரிந்து காணும் காட்சிகள்.   பாதி பிரபஞ்ச ஆரஞ்சுப் பழமாய் ஆகாயம் கவிழ்ந்து கிடக்கும்.…