Posted inகவிதைகள்
கனவு நனவென்று வாழ்பவன்
கனவு நனவென்று வாழ்பவன் கு.அழகர்சாமி கவிழ்ந்து கிடக்கும் கரப்பான் பூச்சியாய்த் தன்னை உணர்வான் கட்டிலில் அவன். கைகால்களைக் குடைமுடக்கிப் போட்டிருக்கும் ‘மஸ்குலர் டிஸ்டிராபி’யின் மர்ம நிழல். ***** கனவு காணத்தான் முடியும் அவனால். நனவு கனவில்லையென்று சொல்ல முடியாததால்…