அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம் குவின்ஸ்லாந்து மாநிலத்தில் பிரிஸ்பேர்ணில் நடத்தும் கலை – இலக்கிய சந்திப்பு

author
0 minutes, 7 seconds Read
This entry is part 2 of 22 in the series 2 மார்ச் 2014

 

அவுஸ்திரேலியாவில்   பல   வருடங்களாக  தமிழ்   எழுத்தாளர் விழாக்களையும்    கலை,   இலக்கிய   சந்திப்புகளையும்     அனுபவப்பகிர்வு நிகழ்வுகளையும்      நடத்திவரும்     அவுஸ்திரேலியா     தமிழ்    இலக்கிய கலைச்சங்கத்தின்        ஏற்பாட்டில்    எதிர்வரும்        மார்ச்   22   ஆம்      திகதி    (22-03-2014)   சனிக்கிழமை    குவின்ஸ்லாந்து   மாநிலத்தில்

             கலை – இலக்கிய    சந்திப்பு

                                      Centenary Community Hub

 

                      171 Dandenong Rd , Mount Ommaney QLD 4074

 

என்னும்    முகவரியில்    காலை  10  மணி   முதல்  மாலை  5 மணி  வரையில்    நடைபெறும்.

இலக்கிய  கருத்தரங்கு –  தமிழ்  தட்டச்சு  மற்றும்  விக்கிப்பீடியா  செயல் விளக்கம் –  நூல்  அறிமுகம் – மாணவர்   அரங்கு     உட்பட   பல நிகழ்ச்சிகள்    இடம்பெறும்   இந்நிகழ்வில்     கலந்துகொள்ளவிரும்பும் எழுத்தாளர்கள்  – கலைஞர்கள்     மற்றும்  அன்பர்கள்    தமிழ்  ஆசிரியர்கள் மாணவர்கள்    –  கலை,  இலக்கிய    சுவைஞர்கள்  – ஊடகவியலாளர்கள் மேலதிக     விபரங்களுக்கு      தொடர்புகொள்ளவும்.

திரு. லெ. முருகபூபதி     ( செயலாளர் – அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம்)       04 166 25 766    atlas2001@live.com 

திரு. முகுந்தராஜ்      ( உறுப்பினர் – அவுஸ்திரேலியா  தமிழ்  இலக்கிய கலைச்சங்கம்) 04 237 30 122   mugunth@gmail.com

Series Navigationநெஞ்சு பொறுக்குதில்லையே…..தமிழ்த்தாத்தா உ.வே.சா. : கற்றலும் கற்பித்தலும் – 2தினம் என் பயணங்கள் – 7பொறுமையின் வளைகொம்புகாத்திருப்புதொடுவானம் 5.எங்கே நிம்மதிவால்ட் விட்மன் வசனக் கவிதை – 64 ஆதாமின் பிள்ளைகள் – 3பாலு மகேந்திராவின் சிறந்த பத்துப் படங்கள் – DVD – நன்கொடை 1000 ரூபாய்.படிமை – திரைப்பட பயிற்சி வகுப்பு – மாணவர் சேர்க்கைவரலாற்றின் தடம் தமிழ்க்கவியின் ‘ஊழிக்காலம்’”பிரெஞ்சுப் பயணியின் பிரமிக்கவைக்கும் குறிப்புகள்” [‘மொகலாயப் பேரரசில் பெர்னியரின் பயணக்குறிப்புகள்’ நூலை முன்வைத்து’]தமிழ் ஸ்டுடியோவின் சிறுவர் திரை ஆண்டு – தன்னார்வலர்கள் தேவை…திண்ணையின் இலக்கியத் தடம்- 24சீதாயணம் நாடகப் படக்கதை – 22
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *