தமிழர் நாகரிகத்தின் வெளிப்பாடு

தமிழர் நாகரிகத்தின் வெளிப்பாடு

  மிகப்பெரிய சமுதாயங்கள் வீழ்ச்சியடைகின்றன. சுமார் 9000 வருடங்கள் செழித்திருந்த சிந்து சமவெளி நாகரிகம் என்ன சொன்னது என்று கூட புரியமுடியாமல் வெற்று கலாச்சார எலும்புகளாக கரைந்து போனது. மாபெரும் fertile cresent என்று நாகரிகமும் பண்பாடும் செழித்தோங்கிய ஈராக்கிய பிரதேசம்,…
கவிதையும் நானும்

கவிதையும் நானும்

  கவிதையெனில் அது மரபுக்கவிதைதான் என எண்ணியிருந்தேன். அப்படித்தான் கவிதை அறிமுகமானது. பள்ளிப்பாடத்திலிருந்தும் பிறவழியிலும் அது அறிமுகமானது. பாரதி, பாரதிதாசன், கண்ணதாசன் வழி அது நெருக்கமானது. இவர்களின் கவிதைவாயிலாய் உணர்வுரீதியாக உணரப்பட்டும் உணர்ந்தும் தொடர்கிற காலவெளியில்தான் எனக்கு வானம்பாடி இயக்கம் அறிமுகமானது.…
விளக்கு விருதுக்குரியவராக எழுத்தாளர் கோணங்கி

விளக்கு விருதுக்குரியவராக எழுத்தாளர் கோணங்கி

2013ம் ஆண்டுக்கான விளக்கு விருதுக்குரியவராக எழுத்தாளர் கோணங்கியை தேர்வு செய்துள்ளோம். கோணங்கி கடந்த 30 ஆண்டுகளாக நவீன தமிழ் இலக்கியத்துக்கு சிறப்பான பங்களிப்புகள் செய்து வருபவர்.கல்குதிரை என்ற சிற்றிதழை தொடர்ந்து நடத்தி புதிய ஆக்கங்களை தமிழுக்கு கொண்டு வந்தவர்.செறிவான உலக இலக்கியப்…
நடு

நடு

  ஸிந்துஜா   கோகர்ணேசன் ஒரு வழியாகப் பஸ்ஸிலிருந்து  பிதுங்கி வழிந்து வெளியே வந்து விழுந்தார். அவர் ஏறின பஸ் ஸ்டாப்பிலேயே பஸ் நிறைய ஜனம் இருந்தது. ஏதோ கல்யாணக் கூட்டம். பிச்சியும், மல்லியுமாக ஒரு கதம்ப வாசனை சுற்றி நிறைந்திருந்தது.உட்கார இடமில்லையே என்று சுற்றிப் பார்த்த கண்கள் கவலையுடன் தெரிவித்தாலும்,உள்ளே வந்து நிற்கவாவது இடம் கிடைத்ததே என்று  ஒரு மூலையில் இருந்து நன்றிக் குரல் முனகிற்று. பதினைந்து நிமிஷமும் அவர் கம்பியைப் பிடித்து நின்றவாறே பஸ்…
அரவாணியர் – பிரச்சனைகளும் தீர்வுகளும்

அரவாணியர் – பிரச்சனைகளும் தீர்வுகளும்

  முனைவர் ச.கலைவாணி உதவிப்பேராசிரியர் மதுரை சிவகாசி நாடார்கள் பயோனியர் மீனாட்சி பெண்கள் கல்லூரி பூவந்தி.   ஆண், பெண் என்ற இவ்விரண்டு பால்களுக்கிடையே தங்களை வரையறுத்துக்கொள்ள முடியாமல் சமூகத்தில் வாழ்க்கையிழந்தவர்களாக கருதப்படுபவர்கள் அரவாணியர். இவர்கள் ஒம்பது, பொட்டை,அலி,உஸ்ஸ_ என்று வார்த்தைகளால்…
தேவதாசியும் மகானும் – பெங்களூரு நாகரத்தினம்மா

தேவதாசியும் மகானும் – பெங்களூரு நாகரத்தினம்மா

எப்படியெல்லாமோ என்னென்னமோ நேர்ந்து விடுகிறது. எதுவும் திட்டமிடாமலேயே. திட்டமிட்டுச் செய்யும் காரியங்கள் தான் உருப்படுவதில்லை. தேவதாசியும் மகனும் புத்தகம் பற்றிப் படித்ததும் தற்செயலாக நேரீட்டது. வல்லமை இணைய தளத்தில் புத்தக மதிப்புரை பரிசுக்காகத் தேர்வு செய்யப் பணிக்கப்பட்டபோது கவனத்தில் பட்ட புத்தகம்…
மொழிஞாயிறு ஞா.தேவநேயப்பாவணரின் தமிழாக்கப் பணிகள்

மொழிஞாயிறு ஞா.தேவநேயப்பாவணரின் தமிழாக்கப் பணிகள்

  ரா. பிரேம்குமார் முனைவர் பட்ட ஆய்வாளர் இந்திய மொழிகள் மற்றும் ஒப்பிலக்கியப் பள்ளி தமிழ்ப்பல்கலைக் கழகம் தஞ்சாவு+ர்-10   விலங்கினின்று மாந்தனை வேறுபிரிக்கும் சில கூறுபாடுகளில் தலையாயது மொழி. கல்லாத ஒருவனென்று கற்றவனை வேறுபடுத்திக் காட்டுவதும் மொழியே. தெளிவான மொழி…
தொடுவானம்  – 35. நடுக்கடலில் சம்பந்தம்

தொடுவானம் – 35. நடுக்கடலில் சம்பந்தம்

(இளம் வயதில் அப்பா.)           தாத்தா மலாயாவுக்கு போக வர இருந்துள்ளார்  அவர்  ஜோகூர் சுல்தான் மேன்மை தங்கிய அபூபக்கரின் அரண்மனையில் தோட்ட வேலைகள் செய்துள்ளார். அப்போது சிதம்பரத்தில் உயர்நிலைப்பள்ளி படிப்பை முடித்த பெரியப்பாவையும் அப்பாவையும் மலாயாவுக்கு அழைத்துச்…