Posted inகவிதைகள்
பாம்புகளை விழுங்க தவளைகளால் முடியாது
நான் கை கூப்புகிறேன் அவர் கை கொடுக்கிறார் .......எனக்குப் புரிகிறது நடக்கிறேன் கடக்கும் கண்கள் கணைகளாகின்றன .......எனக்குப் புரிகிறது மருத்துவர் பதிக்கும் ஸ்டெத்தோடு பதிகின்றன விரல்கள் .......எனக்குப் புரிகிறது கடைக்காரர் சில்லரை தருகிறார் சீண்டுகின்றன…