எழுத்தாளர் ராஜம்கிருஷ்ணன் மறைந்தார்

எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன்(90) திங்கள் அன்று (20.10.2014) சென்னையில் போருர் ராமசந்திரா மருத்துவமனையில் காலமானார். அவர் அங்கு தங்கித்தன் இறுதி நாட்களை கழித்திட வாய்ப்பு தந்தது அந்த நிறுவனம். நாம் அந்த நிறுவனத்திற்கு நன்றி சொல்லவேண்டும். ராஜம் கிருஷ்ணன் நாவல்களையும் சிறுகதைகளையும்…
அடுத்தடுத்து    எமது இலக்கியக்குடும்பத்தில் பேரிழப்பு

அடுத்தடுத்து எமது இலக்கியக்குடும்பத்தில் பேரிழப்பு

முருகபூபதி எல்லாம்  இழந்து நிர்க்கதியான பின்னரும் தனது உடலை  தானமாக வழங்கிய  சகோதரி ராஜம் கிருஷ்ணன். அவுஸ்திரேலியா - சிட்னியில் கடந்த 14 ஆம் திகதி மறைந்த மூத்தபடைப்பாளி காவலூர் ராஜதுரையின் இறுதி நிகழ்வுகளில் கலந்துகொண்ட பின்னர் சிட்னி மத்திய ரயில்…

அரசற்ற நிலை (Anarchism)

  -ஏகதந்தன்   அனார்க்கிஸம் (Anarchism)- 'இந்த ஆங்கில எழுத்தைத் தமிழில் எந்த வார்த்தையைக் கொண்டு குறிப்பிடுகிறார்கள்', என்று எனக்கு ஓர் ஆவல்! நௌம் சௌம்ஸ்கி (Noam Chomsky) என்ற மொழியியல் பேராசிரியர், அமெரிக்க அரசியலினால் உலக மக்களும், ஏன் அமெரிக்கர்களும்…

பாரம்பரிய வீடு

  1956ல் அடித்த புயல் தஞ்சாவூர் திருச்சி மாவட்டங்களை தலைகீழாய்த் புரட்டிப்போட்டது. விமானங்கள் தாழப் பறந்து அரிசி மூட்டைகளைத் தள்ளிவிட்டுப் பறந்தன. அப்போதுதான் முதன்முதலாக பலர் விமானத்தையே பார்த்தார்கள். மிகவும் பாதிக்கப்பட்ட பகுதியில் அறந்தாங்கியும் ஒன்று. ஆவிடையார் கோவில் ரோட்டுப் பகுதியில்…

குண்டல​கேசியில் யாக்​கை நி​லையா​மை

  மு​னைவர் சி.​சேதுராமன், தமிழாய்வுத் து​றைத்த​லைவர், மாட்சி​மை தங்கிய  மன்னர் கல்லூரி, புதுக்​கோட்​டை. மின்னஞ்சல்: Malar.sethu@gmail.com ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றாகத் திகழ்வது குண்டலகேசியாகும்.  காப்பியத் தலைவியின் பெயரால் அமைந்த காப்பியமாக குண்டலகேசி திகழ்கின்றது. இக்காப்பியம் முழுமையும் கிடைக்கவில்லை. தொல்காப்பிய உரை, யாப்பருங்கல விருத்தியுரை,…

பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! அசுரக் காந்த ஆற்றலுள்ள நியூட்ரான் விண்மீன் வெடிப்பில் தீப்புயல் எழுச்சி.

  சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=wYjLHviMJ9Q https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=rKpFFTGbaDc https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=s8johKNthUI https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=rKB43HFhVDA ++++++++++ தீவிரக் காந்த ஆற்றல் கொண்டது நியூட்ரான் விண்மீன் ! பூதப் புயல் உண்டாகி நிறை மிகுந்து பொசுங்கும் விண்மீன்கள் ! பூமிக்கருகில் நெருங்கினால் மாந்தரின்…

தரி-சினம்

  காயடிக்கப்பட்டுபின்னர்தான் காளைமாடுகளுக்கு கொம்பில் குஞ்சம் கட்டி அழகு பார்க்கிறார்கள். பார வண்டி இழுக்கும் வாயில்லா ஜீவனுக்கு ருசியாக மணிலா பிண்ணாக்கும் பருத்திக்கொட்டையும் பச்சரிசி தவிடும் தின்பதற்கு வைத்து, கருப்புக்குக்கயிறோடு வெண்சங்கும் அதன் கொம்பில் கொலுவிருக்கிறது என்றால் ஒன்றும் சும்மா இல்லை.…

பெண்களும் கைபேசிகளும்

  பெண்களின் வெளி உலகம் இன்று விரிவடைந்திருக்கிறது. முகநூலின் பங்கு அதில் முக்கியத்துவம் பெறுகிறது. ஆனால் முகநூலில் இடம்பெற இண்டர்நெட் தேவைப்படுகிறது அத்துடன்,முகநூலைப் பயன்படுத்தும் பெண்கள் தாங்கள் என்ன செய்கிறோம் என்பதை அறிந்தவர்களாகவே இருக்கிறார்கள்.   . கணினி வசதிகள் எதுவும்…